Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label rte. Show all posts
Showing posts with label rte. Show all posts
கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு: பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து,
பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு
விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
இலவச கல்வி: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும்
கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல்,
வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக்
பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
எச்சரித்துள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கைக்கு புதிய அட்டவணை வெளியீடு
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் மாணவர்
சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை மெட்ரிக் கல்வி இயக்குனரகம்
வெளியிட்டு உள்ளது. மே 29 தேதிக்குள் ஆர்.டி.இ. சேர்க்கை பணிகள் முடியும்
வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
கல்வி உரிமைச் சட்டம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
"கல்வி உரிமை சட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும்,
அந்தச் சட்டம் அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது" என, சுப்ரீம்
கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது.
ஆர்.டி.இ., சேர்க்கையை இரட்டிப்பாக உயர்த்த திட்டம்
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட (ஆர்.டி.இ.,) ஒதுக்கீட்டின் கீழ்,
நடப்பு கல்வியாண்டில், 19 ஆயிரம் மாணவர், தனியார் பள்ளிகளில்
சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை, வரும் கல்வி ஆண்டில், இரட்டிப்பாக
உயர்த்த இலக்கு நிர்ணயித்து, பள்ளிகல்வித் துறை, திட்டம் தீட்டியுள்ளது.
கட்டாய கல்விச் சட்டம்: தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்கள் சேர்வதற்கான கால அவகாசம் இரண்டு வாரங்களுக்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் அருகாமையில் உள்ள தனியார்
பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க இரண்டு வாரத்திற்குள்
விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை
இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம்
வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை
செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.
கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.
புதுதில்லியில், நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘‘கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்றுவதில் பல மாநில அரசுகள் இன்னமும் மிகவும் பிந்தைய நிலையிலேயே இருக் கின்றன என்பது உண்மையே என்ற போதிலும், இதனை அமல்படுத்துவதற்காக மேலும் கால அவகாசம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது.’’ என்று கூறினார்.
மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்டு சிறப்பு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்திட்டம் நேரடியாக
வழங்கும் விதத்தில், ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்
இந்திய
நாடாளுமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தை
நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த
சட்டத்தின் கூறியுள்ளபடி பள்ளிகளில் மாற்றங்களை செய்யவேண்டும்.
உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதான வசதிகள் இருக்க வேண்டும், புதிதாக
சேர்க்கப்படுபவர்களில் 25 சதவீதத்தினர் பின்தங்கிய நிலையிலிருந்து
வந்தவர்களாக இருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விதிமுறைகள் கூறப்பட்டடுள்ளன.
நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்
நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது,
நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்
என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.
ஆர்.டி.இ.,: அவகாசம் நீட்டிப்பு...
மத்திய அரசு 2009ம் கொண்டு வந்த ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் இலவச
மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை, அமல்படுத்துவதற்கான அவகாசம்,
மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
RTE Training Materials , Contents in English & Tamil
Subscribe to:
Posts (Atom)