Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label press release. Show all posts
Showing posts with label press release. Show all posts
7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு.
மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு
பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்
பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - அரசு அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு
ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது.
click here to download the [Press Note No : 270 ] Statement of Honble Chief Minister on 10% DA announcement for Government Servants and Teachers
click here to download the [Press Note No : 270 ] Statement of Honble Chief Minister on 10% DA announcement for Government Servants and Teachers
"SMART CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு
click here to download the press release HON'BLE CM ANNOUNCEMENT - 100 "SMART CLASSROOMS" & MAP FOR 1,48,247 CLASSROOMS REG
நலத்துறை பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்" துவக்க உத்தரவு:
அரசு பள்ளிகளில், வரை படங்கள் வாங்கி மாட்டுவதற்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், "ஸ்மார்ட் வகுப்பறை" துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக கல்லூரிகளில் உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மணவ-மாணவியரும் தங்களது உள்தேர்வுகளை அவரவர்
விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க
ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச
நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி மையத்தில் அனிமேஷன் பட்டயப் படிப்பு
எம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட பயிற்சி மையத்தில், அனிமேஷன் மற்றும்
விஷுவல் எபெக்ட்ஸ் பட்டயப்படிப்பு, இந்த கல்வியாண்டு முதல்
துவக்கப்படுகிறது. இதற்காக 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)




