
Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label employment. Show all posts
Showing posts with label employment. Show all posts
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்
தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்
பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான
தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய
பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் தேர்வாணையம்
வெளியிட்ட அறிவிப்பு:
97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல்
விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294
மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.வருகிற 19-ஆம் தேதி வரை பதிவு செய்யும் அனைத்து
மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள்
தெரிவித்தனர்.
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு
மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது. அரசு மேல்நிலை
மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
Recruitment to the post of Primary School Teacher-2015 - 17/06/2015 @ 5.00 P.M.
TO DOWNLOAD NOTIFICATION CLICK HERE...
TO DOWNLOAD PROSPECTUS CLICK HERE...
TO DOWNLOAD APPLICATION CLICK HERE...
TO DOWNLOAD NOTIFICATION CLICK HERE...
TO DOWNLOAD PROSPECTUS CLICK HERE...
TO DOWNLOAD APPLICATION CLICK HERE...
TamilNadu Lab Assistant Post Exam 2015 - Notification, Syllabus, Studymaterials, Hallticket download, Result, Cutoff, Ranklist Details
Tamilnadu Government School Education Department has published the notification for School Lab Assistant Post Recruitment. It contains 4360 Lab Asst posts in Throughout Tamilnadu Higher Secondary Schools.
Exam Date: 31.05.2015 Time: 10 am to 12.30 am [2.30 Hours]
Minimum Qualification: SSLC Pass
Salary For Lab Asst: Rs.5200-20200/- Grade Pay Rs. 2400 (Per Month) (Nearly Rs.15000 /- first month pay)
வேலைவாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக்கூடாது : உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
'வேலை வாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனத்திற்கு தேர்வு செய்வது
சட்டப்பூர்வமானதல்ல. அறிவிப்பு வெளியிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க
வேண்டும்,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை
நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை
எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில்
நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு சலுகைப் பதிவிற்கான அரசு உத்தரவு எப்போது?
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க
தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் பதிவு செய்வதற்கான அரசு உத்தரவிற்காக,
மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை
மத்திய பாதுகாப்பு நிர்வாகத்தில், சென்னை ஆவடியில், படைக்கலன்
தயாரிப்பு, திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை, நீலகிரியில் வெடிமருந்து
தொழிற்சாலை ஆகியவை உள்ளன.
இலவச சுய வேலை வாய்ப்புப் பயிற்சி
திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் உணவு பதப்படுத்துதல் மற்றும் கேக் தயாரித்தல் பயிற்சி
வகுப்புகள் ஜூன் 11 லிருந்து 27 வரை நடைபெற உள்ளது.
Subscribe to:
Posts (Atom)