தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தவர். தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label announcements. Show all posts
Showing posts with label announcements. Show all posts
தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்
அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.
முதல்வராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட
எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து மகப்பேறு உதவி
உயர்வு, ஸ்கூட்டி வாங்க மானியம் போன்ற 5 முக்கிய பைல்களில் கையெழுத்து
போட்டுள்ளார்.
மிலாது நபி தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
மிலாது நபி 12.12.2016 அன்று கொண்டாடப்படும் என ஏற்கனவே விடுமுறை பட்டியலில் இருந்தது.
தமிழக முதல்வர் மரணம் : இரவு 11.30 க்கு உயிர் பிரிந்ததாக அப்பல்லோ அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
இன்று நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் மோடி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு
வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில்
மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள்; பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும்
குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில்
போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்.
மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.
கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி
மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை. ஆடி அமாவாசையையொட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி
நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு
ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
வேலை நாளாகசெயல்படும்.
07.07.2016 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடுபடுவதையடுத்து அரசு விடுமுறை அறிவிப்பு
07.07.2016 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடுபடுவதையடுத்து அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை
ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம்
என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு
கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு
அளித்திருந்தார்.
யாருக்கு பி.எப்., வரி விலக்கு
பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை
திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள்
குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள்
அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார். இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
முதுகலை ஆசிரியர்கள் நியமனம்; விரைவில் டி.ஆர்.பி., தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. \
30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி
ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக
நியமிக்கப்படுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய
அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்
அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி
தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.
பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்
பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆசிரியர்கள்
மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை
இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
போராட்டம் துவக்கி உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)

