Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label Trimester. Show all posts
Showing posts with label Trimester. Show all posts
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல்
பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை
முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல்
பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும்,
ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்
சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள்
சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டனஇதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி.,
நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர்
தேர்வு பெற்றனர்.
நடுநிலை, துவக்கப் பள்ளிகளில் ஏப்.,21ல் பருவத்தேர்வு
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 21ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது.
வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி அமலாகுமா?
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து
தீவிரமாக ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி
தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை
'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில்,
முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1
வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை,
தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.
Dir. of School Education - III Term Common Syllabus for Class IX
CLASS IX III TERM
| Subject | ||
| English | ||
| Tamil | ||
| Mathematics | English Version | Tamil Version |
| Science | English Version | Tamil Version |
| Social Science | English Version | Tamil Version |
பத்தாம் வகுப்பு: முப்பருவ தேர்வு முறைக்கு மாற்றப்படுமா?
படிக்கிறது 10 வகுப்புடா பாத்து படி
பத்தாவது படிக்கிறோங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா?
என்று பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக்
கடினமான காரியமாக மாற்றிவிடுகின்றனர். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல்
அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக்
குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு வருவது
குறித்த ஆய்வினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமலாகுமா?
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக
இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு
திருப்பூர்
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு
வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.
2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு
வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு
வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும்
பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
IX CCE Manual | 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு
IX CCE General Guidelines English Version
IX CCE Co scholastic manual- Tamil version
IX CCE Physical education Tamil version
IX CCE Social science manual Tamil version
IX CCE Science manual English version
IX CCE Science manual Tamil version
IX CCE Maths manual English version
IX CCE Maths manual tamil version
IX CCE English manual
IX CCE Tamil manual
IX CCE General guidelines - Tamil version
TRI SEMESTER CCE Overall Consolidation CO- SCHOLASTIC Forms Term for 1 to 3
click here to download TRI SEMESTER CCE CO- SCHOLASTIC Overall Consolidation Forms Term for 1 to 3
Thanks to Mr.Rajesh kanna
III TERM COMMON SYLLABUS for CLASSES I to VIII
| Subject | ||
| English | English | |
| Tamil | Tamil | |
| Mathematics | English Version | Tamil Version |
| Science III to VIII & EVS for I &II | English Version | Tamil Version |
| Social Science (Classes III to VIII) | English Version | Tamil Version |
Subscribe to:
Posts (Atom)
