Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label SSLC. Show all posts
Showing posts with label SSLC. Show all posts
REVISED - X STANDARD QUARTERLY COMMON EXAMINATIONS SEPTEMBER 2016
X STANDARD QUARTERLY
COMMON EXAMINATIONS
SEPTEMBER 2016
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்
தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்
பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SSLC Exam Result - APRIL -2016
நடைபெற்ற ஏப்ரல் 2016 10 வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை வெளியிடப்படுகிறது.
10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்
பத்தாம்
வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
10th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016:
ENGLISH - PAPER - I
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL KEY PAPER- II VERSION 4
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL KEY - 1 (4 pages)
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL PAPER - i KEY -version 3 UPDATED..
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL KEY - 1 (4 pages)
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL PAPER - II KEY - version 2 UPDATED..
CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL PAPER - II KEY - version 3 UPDATED..
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு
மார்ச் 15 - தமிழ் முதல் தாள்
மார்ச் 16 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 16 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க,
கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன்,
அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து,
கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை!
'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை
கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய
மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல்
விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல்
விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294
மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.வருகிற 19-ஆம் தேதி வரை பதிவு செய்யும் அனைத்து
மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள்
தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
