Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label Plus Two HSC. Show all posts
Showing posts with label Plus Two HSC. Show all posts
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது
வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு
தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
REVISED - HIGHER SECONDARY +2 QUARTERLY COMMON EXAMINATIONS SEPTEMBER 2016
Practical
Examinations should be conducted under the General and Vocational streams
including Typewriting (Tamil & English) before the commencement of
Quarterly Common Examinations.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்
தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில்
மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை
விசாரணை நடத்தி வருகிறது.
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. சேலம்
அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 2 துணைத் தேர்வில்
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 22-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி
வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை
தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2
பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது
கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ்-2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி
இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின்
ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல்
டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு
வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். பிளஸ்
2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு
பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,
அசல் சான்றிதழ் பெறும் மாணவர்கள், தங்களின் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை
எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட
விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வர
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பதை
தடுக்கும் வகையில், பார்கோடு குறியீட்டுடன் நிரந்தர பதிவு எண் கொண்ட பிளஸ்
2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என கல்வித்துறை சார்பில் ஏற்கனவே
அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில்
பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி
தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட
வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம்
தொடங்கியும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை.
மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள்
வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்'
என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை,
சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும்
தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மதுரை
மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதற்கான வினாத்
தாள்கள் 12 மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார்
பாதுகாத்து வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர்
எழுதுகின்றனர்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப். 8 ல் துவங்குகிறது
மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: பிளஸ்
2 செய்முறை தேர்வுகள் பிப்., 8 முதல் 20ம் தேதி வரை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. 186 மையங்களில் 37 ஆயிரம் மாணவர்கள்
பங்கேற்கின்றனர். தேர்வு மையங்கள் ஏ மற்றும் பி என இரு மண்டலமாக
பிரிக்கப்பட்டுள்ளன.
12th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016
12 std commerce key answers download :
12 std English key answers download :
பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு
பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை
தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல்
துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல்,
பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம்
அடைந்துள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு
மார்ச் 4 - தமிழ் முதல் தாள்
மார்ச் 7 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 - வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17 - வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 7 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 - வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17 - வணிகவியல், மனையியல், புவியியல்
Subscribe to:
Posts (Atom)