Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label DA. Show all posts
Showing posts with label DA. Show all posts
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை
நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய
விவகாரங்களின் பட்டியலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி
உயர்வு வழங்குவது தொடர்பாக விவகாரமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன. அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட
உள்ளதாக கூறப்படுகிறது.
Centre may Announce 2% DA for Staff, Pensioners Today – The central government employee unions want that the DA should be increased by 3%
In what could bring cheers to 50 lakh central
employees and 58 lakh pensioners ahead of Diwali, the Centre is all set
to announce 2 per cent dearness allowance to be effective from July 1,
2016. “The proposal to provide 2 per cent dearness allowance (DA) and
dearness relief to central government employees and pensioners
respectively, is listed on agenda of the Union Cabinet meeting scheduled
for today,” a source said. Dearness
allowance and dearness relief is provided to employees and pensioners to
neutralise the impact of price rise on their earnings.
EXPECTED D.A. FROM JULY 2016 - DEARNESS ALLOWANCE CALCULATION
There are three main factors which determine the increase in percentage of DA in every pay Commission.
1.DA CALCULATION FORMULA
2.AICPIN FOR INDUSTRIAL WORKERS
3. BASE AVERAGE INDEX
1. FORMULA FOR DA CALCULATION
EXPECTED D.A - 1
2. AICPIN for Industrial Workers
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான
அகவிலைப்படி 6 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது. தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது.1.1.2016-ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், மற்றும் ஒய்வூதியர்கள் பயனடைவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமுல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை
அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில்,
அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது.
அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த
2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண் 6.73
சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத
அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த
அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக
உயர்த்தப்படக்கூடும்.
Expected DA on 1.1.2016 is Over – Ends with 6% Hike at 125%
Expected DA ends with a 6percentage hike at 125%; Labour Bureau releases the much-awaited AICPIN stats of December. The
AICPIN statistics points for the month of December 2015 has been
released by Labour Bureau. The index is one point decreased and ends
with 269. The AICPIN points for the months of July 2015 till December
2015, has concluded with some ups and downs. The AICPIN points that
started at 263, has ended on an average of 261.4 points (263, 264, 266,
269, 270, and 269).
மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு? தினமணி
மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு
ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில்
வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய
அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம்
அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக
அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம்
அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும்
உயர்வு அளிக்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு
ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது
தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர்
இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
6% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
: இன்று (செப்.,9) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு
ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஒரு
கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற
உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம்
அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம்
அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜூலை மாதத்திற்கான
அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு வழங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன்
தேதியிட்டு இவ்வுயர்வு வழங்கப்படும் என
அறிவிப்பு!
அகவிலைப்படி உயர்வால் அரசு
ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரை
சம்பள உயர்வு!
இந்த உயர்வு காரணமாக அரசுக்கு
ஆண்டொன்றுக்கு கூடுதலாக
ரூ.1,222.76 கோடி செலவு .
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம்
அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல்
தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு
வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?
6% Increase in DA and DR for CG Employees and
Pensioners from 1.1.2015 - Thus the DA and DR will go up to 113% from
the existing rate of 107%. Increasing
of Dearness Allowance for Government Employees and Pensioners is an
important event of their economical life. This time is very crucial to
assume that the All India CPI for IW is still stands at 253 level. But
the calculation of Dearness Allowance is slightly vary from the existing
level on every month.
Subscribe to:
Posts (Atom)

