Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts
தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா?
இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர்
மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை
வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து
60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40
ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் நண்பர்களே.
2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம் பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....
மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்! பெற்றோர்கள் அச்சம்
கரூர்
பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி செல்லும் மாணவன் ஒருவன்,
போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும்,
கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த
ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில்
படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், அதே பள்ளியில்
11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளான். தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ,
ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும்,
ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்துவிட்டு பொறுப்பில்லாமல்
ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட்டுகிறார்கள்.
ஆசிரியர் நியமனத்தில் சமூக அநீதி: மேல்முறையீடு செய்யுமா அரசு?
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு
பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து
மேல்முறையீடு செய்யக் கோரி சென்னையில் புதனன்று (அக்.8) பெருந்திரள்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் அதன்
அடிப்படையிலான பணி நியமனங்களிலும் சமூக அநீதி தொடர்வதாக குற்றம் சாட்டி
இந்த ஆர்ப்பாட்டம் மதுரை, சேலம் ஆகிய மையங்களிலும் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா? சன் செய்தி விவாத மேடை( 03.09.2014)
சன் செய்தி விவாத நடுவர்.
1.தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா.
2.பொருளாதார, சமூக காரணங்களால் மதிப்பெண்ணை
இழந்தவர்களுக்கு உங்கள் WTGE வேலை கொடுக்கவில்லை என்றால் இந்த முறையை
எப்படி சரி என்று சொல்வீர்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்; 2582 காலிபணியிடங்களுக்கு 31,500 பேர் போட்டி
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான
அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற
ஆண்டு காலி பணியிடங்கள், தற்சமய காலி பணியிடங்கள், ஆதி திராவிட மற்றும்
நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்கள், சிறுபான்மை மொழி காலி
பணியிடங்கள் என்று மொத்தம் 2582 காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம்
நிரப்பப்படும். தாள் இரண்டுக்கு வெளியிடப்பட்டதை போல இல்லாமல் ஒரு
முழுமையான அளவில் தாள் ஓன்றுக்கான அறிவிப்பு உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் பிள்ளைகளைத் திணித்து விட வேண்டும் என்று தீர்மானித்த பெற்றோருக்கு என்ன தண்டனை? மாலன் நாராயணன்
தீர்ப்புகளும் கொந்தளிப்புகளும் திரையிலும்
தாளிலும் இறைந்து கிடக்கின்றன. வரி பிளந்து வாசிக்கும் எனக்குள்ளோ
கேள்விகள் நிறைந்து கிடக்கின்றன.
1.காற்றும் நெருப்பும் கலந்து ஆடிய மோக
விளையாட்டில் மலர்கள் கருகின. நெருப்புப் படர்ந்த நேரத்தில் ஆசிரியர்கள்
வகுப்பறையை விட்டு ஓடிவிட்டார்கள் .அவர்கள் எங்களை காப்பாற்ற
முயற்சிக்கவில்லை என்வே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிழைத்த
குழந்தைகள் பேட்டி அளிக்கின்றன. குரு தேவனாகும் போது கும்பிடப்படுகிறான்.
தேவன் மனிதனாகும் போது தண்டிக்கப்படுகிறான். மாணவர்களின் நம்பிக்கையையும்
மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா?
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 வருடங்களுக்கு முன்பு வரை 450
மதிப்பெண் பெறுவது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போதோ 490 மதிப்பெண் பெறுவது
கூட பெரிய சாதனையாக மதிக்கப்படுவது இல்லை.
அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து
சேதமடைந்த நிலையில் உள்ளன.
TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை
TNTET Weightage Survey - கருத்துகணிப்பு முடிவு.
Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
9/5/2014 Time: 11.00 pm நிலவரப்படி: Poll closed
உடனடியாக வழங்க வேண்டும் 876 (50%) | |
எப்போதுமே வழங்க கூடாது 376
(21%)
| |
இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த
தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம்.
479
(27%)
|
Votes so far: 1731
சமூக நீதியும் பள்ளி ஆசிரியர்களும்!
(முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்
கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர்
பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி
டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி
கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான்
ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே!)
தேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு! - தினமணி தலையங்கம்
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து
பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்,
வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்திருந்தார்.
விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்--- தின மலர் நாளேடு
கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி
பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு
ஆளாகியுள்ளனர்.
நடந்தது என்ன?
கடந்த, 2013, ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர்
பங்கேற்றனர். இதில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி
பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த ஜனவரி 20 - 27ம் தேதி
வரை, நடந்து முடிந்தது.
வணிகக் கணித கேள்வித்தாள் குழப்பம்
கடந்த 20.03.2014 - அன்று நடந்த 12-ம் வகுப்பு வணிகக் கணித தேர்வில் 65 - வது கேள்வி
"கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு x = 4.5 க்கு y-ன் மதிப்பைக் காண்க" என
கேட்கப்பட்டிருந்தது. இவ்வினா பாடப்புத்தகம் தொகுதி - 2 chapter – 7 - ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்புக்கே ரூ.1.25 லட்சம் கட்டணம்: அட்டகாச வசூலில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் - Dinamalar
தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,)
கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை,
விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல்
வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க
வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும்,
வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-க்குள் வெளியாகும் என தகவல்
தகுதி இல்லாத ஆசிரியர்கள், கவலைப்படாத அரசு - Dinamalar
கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை
சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒரு முக்கியமான அம்சம்,
பள்ளி ஆசிரியர்களின் தகுதி குறித்தது. இதுதான், தமிழக சட்டசபையில் விவாதம்
நடத்தக் கூடிய அளவிற்கு கொந்தளிப்புகளை ஏற்படுத்துகிறது.
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article
பத்தாம்
வகுப்பில் முப்பருவக் கல்வி
26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப்
பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக்
குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும்
வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester
pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக்
கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு,
ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.
இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)