சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்களுக்கு டிஜிபி ராநே்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில், சட்டம் ஒழுங்கு பணிக்காக அனைத்து போலீசாரும் உடனடியாக தங்கள் பகுதிக்கு உரிய கமிஷனர், எஸ்பிக்கள் முன்னர் சீருடையுடன் ஆஜராக வேண்டும். மண்டல ஐஜிக்கள் தேவைக்கேற்ப போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com