இன்று 17.08.18 அரசு பொது விடுமுறை
காரணமாகவும், நாளை 18.08.18 சனிக்கிழமை பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி விடுமுறை காரணமாக,
17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள்முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பட்டியல் படி நாளை 18.8.2018 சனிக்கிழமை விடுமுறை
தகவல் :CEO அலுவலகம்
S.சிவராமன்,
மாவட்ட தலைவர்
G.D.பாபு,
மாவட்ட செயலாளர்
S.குமார்,
மாவட்ட பொருளாளர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - வேலூர்.

No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com