* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு.
* விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
* கல்விக்கான செஸ் வரி 3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* மொபைல் போன்களுக்கான 20% ஆக உயர்வு. முன்னர் 15% ஆக இருந்தது.
* தனிநபர் வருமானத்தில் நிரந்தர கழிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தர கழிவாகப் பெறலாம்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மத்திய அரசு பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துள்ளது. எனவே தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை.
* வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை.
* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.
* நிதி பற்றாக்குறையானது ஜிடிபியில் 3.3% ஆக இருக்கும்.
* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது.
* குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
* குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு.
* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.
* ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 4,000 -க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
* இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.
* உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும்.
* ’எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவிகிதம் உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு.
* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு
* 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. இது, உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டம்.
Posted Date : 08:50 (01/02/2018) Last updated : 13:13 (01/02/2018)
பட்ஜெட் 2018 - ’வருமான வரியில் மாற்றமில்லை!’ #Budget2018 #LiveUpdates
அஷ்வினி சிவலிங்கம்
Union Budget 2018 Updates:
பட்ஜெட் உரை நிறைவுபெற்றது!

* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தும்.
* விவசாயிகளின் விளைபொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்பொருட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதியுதவி.
* அடுத்த ஒரு வருடத்துக்குள், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை.
* 3 நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
* பிடெக் படித்த மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.
* பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
* சுமார் 2 கோடி கழிப்பறைகள் ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும்.
* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.
* தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.
அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.
* 4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்.
* 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.
* இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.
* உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு.
* இனிமேல் கால்நடை வளப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு (kisan credit card) வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வழங்க முடிவு.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 கோடி வழங்க முடிவு.
* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்
* விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறையில் ரூ.500 கோடி நிதியுடன் ஆப்பரேசன் க்ரீன் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
* வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
* நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன.
*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
*மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது. மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம்.
*உலகின் 7வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
*நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.
*அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
*வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்.
*2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அருண் ஜெட்லி.
*பட்ஜெட் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் முதல்முறையாக பட்ஜெட் உரை இந்தி மொழியில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் பெரும்பலான பகுதிகளை இந்தியிலும்,சில முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் வாசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
*பட்ஜெட் எதிரொலி - பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது.
curtsy : Vikatan
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com