பல்வேறு காரணங்கள் பொருட்டு ஒன்றாம் வகுப்பு தவிற பிற வகுப்புகளை சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறு சேர்க்க இயலவில்லை என்பது ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
அதற்கு இரு வழிமுறைகள் உள்ளது. அவை
வழிமுறை ஒன்று:
1. எந்த வகுப்பு மாணவர்கள் ஆனாலும் emis இணையதளத்தில் சென்று முதலில் முதல் வகுப்பில் சேர்த்துவிடுங்கள்.
பிறகு அவர்களை பள்ளியில் இருந்து transfer செய்துவிடுங்கள். student poolக்கு சென்றுவிடும்.
அடுத்தது, மீண்டும் அவர்களை student poolக்கு சென்று admit கொடுங்கள். அப்போது வகுப்பு விவரம் கேட்கும். அப்போது தேவையான வகுப்பை கொடுத்துக்கொள்ளலாம்.
வழிமுறை இரண்டு:
இணையத்தில் 1 வகுப்பு பதிவு செய்த பின்.
emis appக்கு சென்று வகுப்பு edit செய்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதற்கு முன்பு, வட்டார அலுவலரான உதவி தொடக்கக்கல்வி அலுவலரை ஆலோசித்து அனுமது பெற்று செய்வது முறையானது.
www.TeacherTN.com
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com