Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தமிழகத்திற்கு மே 16-ம்
தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி மனுத்தாக்கல்
ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து
வருகிறது. ஏற்கனவே பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை
வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார். மேலும் 227 தொகுதிகளில்
அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் விவரம்:-
ஆர் கே நகர் - ஜெயலலிதா
எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம்
1. கும்மிடிப்பூண்டி (கே.எஸ்.விஜயகுமார்) திருவள்ளூர்
2. பொன்னேரி (சிறுணியம். பலராமன்) திருவள்ளூர்
3. திருத்தணி (பி.எம்.நரசிம்மன்) திருவள்ளூர்
4. திருவள்ளூர் (ஏ,பாஸ்கரன்) திருவள்ளூர்
5. பூந்தமல்லி தனி (டி.ஏ.ஏழுமலை) திருவள்ளூர்
6. ஆவடி (தா.பாண்டியராஜன்) திருவள்ளூர்
7. மதுரவாயல் (பா.பென்ஜமின்) திருவள்ளூர்
8. அம்பத்தூர் (வி.அலெக்ஸ்சாண்டர்) திருவள்ளூர்
9. மாதவரம் (டி. தஷ்ணாமூர்த்தி) திருவள்ளூர்
10. திருவொற்றியூர் (பி.பால்ராஜ்) திருவள்ளூர்
11. ராதாகிருஷ்ணன் நகர் (ஜெயலலிதா) திருவள்ளூர்
12. பெரம்பூர் (பி.வெற்றிவேல்) சென்னை
13. கொளத்தூர் (ஜே.சி.டி.பிரபாகர்) சென்னை
14. வில்லிவாக்கம் (தாடி.ம.ராசு) சென்னை
15. திரு.வி.க நகர் தனி (வ.நீலகண்டன்) சென்னை
16. எழும்பூர் (பரிதி இளவழுதி) சென்னை
17. இராயபுரம் (டி. ஜெயக்குமார்) சென்னை
18. துறைமுகம் (கே.எஸ்.சீனிவாசன்) சென்னை
19. சேப்பாக்கம் (ஏ.நூர்ஜகான்) சென்னை
20. ஆயிரம் விளக்கு (பா.வளர்மதி) சென்னை
21. அண்ணா நகர் (எஸ்.கோகுல இந்திரா) சென்னை
22. விருகம்பாக்கம் (விருகை.வி.என்.ரவி) சென்னை
23. சைதாப்பேட்டை (சி.பொன்னையன்) சென்னை
24. தியாகராய நகர் (சரஸ்வதி ரங்கசாமி) சென்னை
25. மயிலாப்பூர் (ஆர்.நடராஜ்) சென்னை
26. வேளச்சேரி (நீலங்காரை எம்.சி.முனுசாமி) காஞ்சிபுரம்
27. சோளிங்கநல்லூர் (லியோ என்.சுந்தரம்) காஞ்சிபுரம்
28. ஆலந்தூர் (பண்ருட்டி ச. ராமசந்திரன்) காஞ்சிபுரம்
29. திருப்பெரும்புதூர் (கே.பழனி) காஞ்சிபுரம்
30. பல்லாவரம் (சி.வி.இளங்கோவன்) காஞ்சிபுரம்
31. தாம்பரம் (சிட்லபாக்கம். ராஜந்திரன்) காஞ்சிபுரம்
32. செங்கல்பட்டு (ஆர்.கமலக்கண்ணன்) காஞ்சிபுரம்
33. திருப்போரூர் (எம்.கோதண்டபாணி) காஞ்சிபுரம்
34. செய்யூர் தனி (ஏ.முனுசாமி) காஞ்சிபுரம்
35. மதுராந்தகம் (செ.கு.தமிழரசன்) காஞ்சிபுரம்
36. உத்திரமேரூர் (வாலாஜபாத். ப. கணேசன்) காஞ்சிபுரம்
37. காஞ்சிபுரம் (மைதிலி திருநாவுக்கரசு) காஞ்சிபுரம்
38. அரக்கோணம் தனி (கோ.சி.மதிவண்ணன்) வேலூர்
39. சோளிங்கர் (என்.ஜி.பார்த்திபன்) வேலூர்
40. காட்பாடி (எஸ்.ஆர்.கே.அப்பு) வேலூர்
41. ராணிப்பேட்டை (சுமைதாங்கி சி.ஏழுமலை) வேலூர்
42. ஆற்காடு (கே.வி.ராமதாஸ்) வேலூர்
43. வேலூர் (பா.நீலகண்டன்) வேலூர்
44. அணைக்கட்டு (ம.கலையரசு) வேலூர்
45. கீழ்வைத்தனன் குப்பம் தனி (ஜி.லோகநாதன்) வேலூர்
46. குடியாத்தம் தனி (சி.ஜெயந்தி பத்மநாபன்) வேலூர்
47. வாணியம்பாடி (டாக்டர் நீலோபர் கபீல்) வேலூர்
48. ஆம்பூர் (ஆர்.பாலசுப்பிரமணி) வேலூர்
49. ஜோலார்பேட்டை (கே.சி.வீரமணி) வேலூர்
50. திருப்பத்தூர் (டி.டி.குமார்) வேலூர்
51. ஊத்தங்கரை (மனோரஞ்சிதம் நாகராஜ்) கிருஷ்ணகிரி
52. பர்கூர் (சி.வி.ராஜேந்திரன்) கிருஷ்ணகிரி
53. கிருஷ்ணகிரி (வி.கோவிந்தராஜ்) கிருஷ்ணகிரி
54. வேப்பனஹள்ளி (கே.பி.முனுசாமி) கிருஷ்ணகிரி
55. ஓசூர் (பாலகிருஷ்ணா ரெட்டி) கிருஷ்ணகிரி
56. தளி (சி.நாகேஷ்) கிருஷ்ணகிரி
57. பாலக்கோடு (கே.பி.அன்பழகன்) தர்மபுரி
58. பென்னாகரம் (எம்.கே.வேலுமணி) தர்மபுரி
59. தர்மபுரி (பு.தா.இளங்கோவன்) தர்மபுரி
60. பாப்பிரெட்டிப்பட்டி (ஜி.எஸ்.குப்புசாமி) தர்மபுரி
61. அரூர் (ஆர்.ஆர்.முருகன்) தர்மபுரி
62. செங்கம் (எம்.தினகரன்) திருவண்ணாமலை
63. திருவண்ணாமலை (பெருமாள் நகர் கே.ராஜன்) திருவண்ணாமலை
64. கீழ்பெண்ணாத்தூர் (கே.செல்வமணி) திருவண்ணாமலை
65. கலசப்பாக்கம் (வி.பன்னீர் செல்வம்) திருவண்ணாமலை
66. போளூர் (சி.எம்.முருகன்) திருவண்ணாமலை
67. ஆரணி (சேவூர் எஸ்.இராமச்சந்திரன்) திருவண்ணாமலை
68. செய்யாறு (துசி.கே.மோகன்) திருவண்ணாமலை
69. வந்தவாசி தனி (வி.மேகநாதன்) திருவண்ணாமலை
70. செஞ்சி (அ.கோவிந்தசாமி) விழுப்புரம்
71. மயிலம் (கா.அண்ணாதுரை) விழுப்புரம்
72. திண்டிவனம் தனி (எஸ்.பி.ராஜேந்திரன்) விழுப்புரம்
73. வானூர் தனி(எம்.சக்கரபாணி) விழுப்புரம்
74. விழுப்புரம் (சி.வி.சண்முகம்) விழுப்புரம்
75. விக்கிரவாண்டி (சேவல் ஆர்.வேலு) விழுப்புரம்
76. திருக்கோயிலூர் (சேவல் ஜி.கோதண்டராமன்) விழுப்புரம்
77. உளுந்தூர்ப்பேட்டை (இரா.குமரகுரு) விழுப்புரம்
78. ரிஷிவந்தியம் (கதிர் தண்டபாணி) விழுப்புரம்
79. சங்கராபுரம் (ஏ.எஸ்.ஏ.ராஜசேகர்) விழுப்புரம்
80. கள்ளக்குறிச்சி தனி (அ.பிரபு) விழுப்புரம்
81. கங்கவள்ளி தனி (அ.மருதமுத்து) சேலம்
82. ஆத்தூர் - சேலம் தனி (ஆர்.எம்.சின்னதம்பி) சேலம்
83. ஏற்காடு (கு.சித்ரா) சேலம்
84. ஓமலூர் (எஸ். வெற்றிவேல்) சேலம்
85. மேட்டூர் (அ.சந்திரசேகர்) சேலம்
86. எடப்பாடி (கே.பழனிச்சாமி) சேலம்
87. சங்ககிரி (எஸ்.ராஜா) சேலம்
88. சேலம்-மேற்கு (ஜி.வெங்கடாச்சலம்) சேலம்
89. சேலம்-வடக்கு (கே.ஆர்.எஸ்.சரவணன்) சேலம்
90. சேலம்-தெற்கு (ஏ.பி.சக்திவேல்) சேலம்
91. வீரபாண்டி (எஸ்.மனோன்மணி) சேலம்
92. இராசிபுரம் தனி(டாக்டர் வி.சரோஜா) நாமக்கல்
93. சேந்தமங்கலம் (எஸ்.டி.) (சி.சந்திரசேகரன்) நாமக்கல்
94. நாமக்கல் (கே,பி.பி.பாஸ்கர்) நாமக்கல்
95. பரமத்தி-வேலூர் (ஆர்.ஆர்.ராஜேந்திரன்) நாமக்கல்
96. திருச்செங்கோடு (பொன்.சரஸ்வதி) நாமக்கல்
97. குமாரபாளையம் (பி.தங்கமணி) நாமக்கல்
98. ஈரோடு கிழக்கு (கே.எஸ்.தென்னரசு) ஈரோடு
99. ஈரோடு மேற்கு (இரா.வரதராஜன்) ஈரோடு
100. மொடக்குறிச்சி (வி.பி.சுப்பிரமணி) ஈரோடு
101. பெருந்துறை (தோப்பு என்.டி.வெங்கடாசலம்) ஈரோடு
102. பவானி (கே.சி.கருப்பணன்) ஈரோடு
103. அந்தியூர் (இ.எம்.ஆர். ராஜா) ஈரோடு
104. கோபிச்செட்டிப்பாளையம் (கே.ஏ.செங்கோட்டையன்) ஈரோடு
105. பவானிசாகர் தனி (எஸ். ஈஸ்வரன்) ஈரோடு
106. தாராபுரம் தனி (கே.பொன்னுசாமி) திருப்பூர்
107. காங்கேயம் (தனியரசு) திருப்பூர்
108. அவினாசி தனி (ப,தனபால்) திருப்பூர்
109. திருப்பூர் வடக்கு (கே.என்.விஜயகுமார்) திருப்பூர்
110. திருப்பூர் தெற்கு (எஸ். குணசேகரன்) திருப்பூர்
111. பல்லடம் (கரைப்புதூர். ஏ.நடராஜன்) திருப்பூர்
112. உடுமலைப்பேட்டை (கே.ராதாகிருஷ்ணன்) திருப்பூர்
113. மடத்துக்குளம் (கே.மனோகரன்) திருப்பூர்
114. உதகமண்டலம் (கப்பச்சி டி.வினோத்) நீலகிரி மாவட்டம்
115. கூடலூர் தனி (எஸ்.கலைச்செல்வன்) நீலகிரி மாவட்டம்
116. குன்னூர் (ஏ.சாந்தி ராமு) நீலகிரி மாவட்டம்
117. மேட்டுப்பாளையம் (ஓ.கே.சின்னராஜ்) கோயம்புத்தூர்
118. சூலூர் (ஆர்.கனகராஜ்) கோயம்புத்தூர்
119. கவுண்டம்பாளையம் (வி.சி.ஆறுக்குட்டி) கோயம்புத்தூர்
120. கோயம்புத்தூர் வடக்கு (பி.ஆர்.ஜி.அருண்குமார்) கோயம்புத்தூர்
121. தொண்டாமுத்தூர் (எஸ்.பி.வேலுமணி) கோயம்புத்தூர்
122. கோயம்புத்தூர் தெற்கு (அம்மன் கே.அர்ஜுனன்) கோயம்புத்தூர்
123. சிங்காநல்லூர் (சிங்கை என்.முத்து) கோயம்புத்தூர்
124. கிணத்துக்கடவு (ஏ.சண்முகம்) கோயம்புத்தூர்
125. பொள்ளாச்சி (வி.ஜெயராமன்) கோயம்புத்தூர்
126. வால்பாறை தனி (கஸ்தூரி வாசு) கோயம்புத்தூர்
127. பழநி (பி.குமாரசாமி) திண்டுக்கல்
128. ஒட்டன்சத்திரம் (மனிதநேய ஜனநாயக கட்சி) திண்டுக்கல்
129. ஆத்தூர் - திண்டுக்கல் (நத்தம் விஸ்வநாதன்) திண்டுக்கல்
130. நிலக்கோட்டை தனி (ஆர்.தங்கதுரை) திண்டுக்கல்
131. நத்தம் (எஸ். ஷாஜகான்) திண்டுக்கல்
132. திண்டுக்கல் (சி.சீனிவாசன்) திண்டுக்கல்
133. வேடசந்தூர் (டாக்டர் வி.பி.பி.பரசிவம்) திண்டுக்கல்
134. அரவக்குறிச்சி (வி.செந்தில்பாலாஜி) கரூர்
135. கரூர் (எம்.ஆர்.விஜய பாஸ்கர்) கரூர்
136. கிருஷ்ணராயபுரம் தனி (எம்.கீதா) கரூர்
137. குளித்தலை (ஆர்.சந்திரசேகரன்) கரூர்
138. மணப்பாறை (ஆர்.சந்திரசேகர்) திருச்சிராப்பள்ளி
139. ஸ்ரீரங்கம் (எஸ்.வளர்மதி) திருச்சிராப்பள்ளி
140. திருச்சிராப்பள்ளி மேற்கு (எஸ்.டாக்டர் தமிழரசி) திருச்சிராப்பள்ளி
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு (ஆர்.மனோகரன்) திருச்சிராப்பள்ளி
142. திருவெறும்பூர் (டி. கலைச்செல்வன்) திருச்சிராப்பள்ளி
143. இலால்குடி (எம்.விஜயமூர்த்தி) திருச்சிராப்பள்ளி
144. மண்ணச்சநல்லூர் (பரமேஸ்வரி முருகன்) திருச்சிராப்பள்ளி
145. முசிறி (எம்.செல்வராசு) திருச்சிராப்பள்ளி
146. துறையூர் தனி (ஏ.மைவிழி) திருச்சிராப்பள்ளி
147. பெரம்பலூர் தனி (இளம்பை இரா.தமிழ்செல்வன்) பெரம்பலூர்
148. குன்னம் (ஆர்.டி.ராமசந்நதிரன்) பெரம்பலூர்
149. அரியலூர் (தாமரை எஸ்.ராஜேந்திரன்) அரியலூர்
150. ஜெயங்கொண்டம் ( ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்) அரியலூர்
151. திட்டக்குடி தனி (பெ.அய்யாசாமி) கடலூர்
152. விருத்தாச்சலம் (வி.டி.கலைச்செல்வன்) கடலூர்
153. நெய்வேலி (இரா.ராஜசேகர்) கடலூர்
154. பண்ருட்டி (சத்தியா பன்னீர் செல்வம்) கடலூர்
155. கடலூர் (எம்.சி.சம்பத்) கடலூர்
156. குறிஞ்சிப்பாடி (இரா.ராஜேந்திரன்) கடலூர்
157. புவனகிரி (செல்வி ராமஜெயம்) கடலூர்
158. சிதம்பரம் தனி (கே.ஏ.பாண்டியன்) கடலூர்
159. காட்டுமன்னார்கோயில் (எம்.கே.மணிகண்டன்) கடலூர்
160. சீர்காழி (பி.வி.பாரதி) நாகப்பட்டினம்
161. மயிலாடுதுறை (வி.ராதாகிருஷ்ணன்) நாகப்பட்டினம்
162. பூம்புகார் (எ.நடராஜன்) நாகப்பட்டினம்
163. நாகப்பட்டினம் (மனிதநேய ஜனநாயக கட்சி)
164. கீழ்வேளூர் (என்.மீனா) நாகப்பட்டினம்
165. வேதாரண்யம் (ஆர்.கிரிதரன்) நாகப்பட்டினம்
166. திருத்துறைப்பூண்டி தனி (கே.உமா மகேஷ்வரி) திருவாரூர்
167. மன்னார்குடி (டி.சுதா) திருவாரூர்
168. திருவாரூர் (ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம்) திருவாரூர்
169. நன்னிலம் (ஆர்.காமராஜ்) திருவாரூர்
170. திருவிடைமருதூர் (யூ.சேட்டு) தஞ்சாவூர்
171. கும்பகோணம் (ராம.ராமநாதன்) தஞ்சாவூர்
172. பாபநாசம் (ரா.துரைக்கண்ணன்) தஞ்சாவூர்
173. திருவையாறு (எம்.ஜி.எம்.சுப்பிரமணியம்) தஞ்சாவூர்
174. தஞ்சாவூர் (எம்.ரங்கசாமி) தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு (ஆர்.வைத்தியலிங்கம்) தஞ்சாவூர்
176. பட்டுக்கோட்டை (சி.வி.சேகர்) தஞ்சாவூர்
177. பேராவூரணி (மா.கோவிந்தராஜன்) தஞ்சாவூர்
178. கந்தர்வக்கோட்டை (நார்த்தான்மலை பா.ஆறுமுகம்) புதுக்கோட்டை
179. விராலிமலை (டாக்டர் சி.விஜயபாஸ்கர்) புதுக்கோட்டை
180. புதுக்கோட்டை (வி.ஆர்.கார்த்தி தொண்டைமான்) புதுக்கோட்டை
181. திருமயம் (பி.கே.வைரமுத்து) புதுக்கோட்டை
182. ஆலங்குடி (ஞான கலைச்செல்வன்) புதுக்கோட்டை
183. அறந்தாங்கி (ரத்தின சாபாபதி) புதுக்கோட்டை
184. காரைக்குடி (பேராசிரியை கற்பகம் இளங்கோ) சிவகங்கை
185. திருப்பத்தூர், (கே,ஆர்.அசோகன்) சிவகங்கை
186. சிவகங்கை (ஜி.பாஸ்கரன்) சிவகங்கை
187. மானாமதுரை (எஸ்.மாரியப்பன் கென்னடி) சிவகங்கை
188. மேலூர் (பெரியபுள்ளான் எ செல்வம்) மதுரை
189. மதுரை கிழக்கு (தக்கார் பி.பாண்டி) மதுரை
190. சோழவந்தான் (கி.மாணிக்கம்) மதுரை
191. மதுரை வடக்கு (எம்.எஸ்.பாண்டியன்) மதுரை
192. மதுரை தெற்கு (எஸ்.எஸ்.சரவணன்) மதுரை
193. மதுரை மத்தி (மா.ஜெயபால்) மதுரை
194. மதுரை மேற்கு (செல்லூர் கே.ராஜு) மதுரை
195. திருப்பரங்குன்றம் (எஸ்.எம்.சீனிவேல்) மதுரை
196. திருமங்கலம் (ஆர்.பி.உதயகுமார்) மதுரை
197. உசிலம்பட்டி (பா.நீதிபதி) மதுரை
198. ஆண்டிப்பட்டி (தங்க தமிழ்செல்வன்) தேனி-அல்லிநகரம்
199. பெரியகுளம் தனி (டாக்டர் கதிர்காமம்) தேனி-அல்லிநகரம்
200. போடிநாயக்கனூர் (ஓ.பன்னீர் செல்வம்) தேனி-அல்லிநகரம்
201. கம்பம் (எஸ்.டி.கே.சக்கையன்) தேனி-அல்லிநகரம்
202. இராஜபாளையம் (ஏ.ஏ.எஸ்.ஷியாம்) விருதுநகர்
203. திருவில்லிபுத்தூர் (எம்.சந்திர பிரபா) விருதுநகர்
204. சாத்தூர் (எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன்) விருதுநகர்
205. சிவகாசி (கே.டி.ராஜேந்திர பாலாஜி) விருதுநகர்
206. விருதுநகர் (கே.கலாநிதி) விருதுநகர்
207. அருப்புக்கோட்டை (எம்.ஜி.முத்துராஜா) விருதுநகர்
208. திருச்சுழி (கே.தினேஷ்பாபு) விருதுநகர்
209. பரமக்குடி தனி (டாக்டர் எஸ்.முத்தையா) இராமநாதபுரம்
210. திருவாடாணை (எஸ்.கருணாஸ்) இராமநாதபுரம்
211. இராமநாதபுரம் (டாக்டர் எம்.மணிகண்டன்) இராமநாதபுரம்
212. முதுகுளத்தூர் (கீர்த்திகா முனியசாமி) இராமநாதபுரம்
213. விளாத்திகுளம் (கு.உமாமகேஷ்வரி) தூத்துக்குடி
214. தூத்துக்குடி (சி.த.செல்லப்பாண்டியன்) தூத்துக்குடி
215. திருச்செந்தூர் (ஆர்.சரத்குமார்) தூத்துக்குடி
216. ஸ்ரீவைகுண்டம் (டாக்டர் மா.புவனேஸ்வரன்) தூத்துக்குடி
217. ஓட்டப்பிடாரம் தனி(ஆர்.சுந்தர்ராஜ்) தூத்துக்குடி
218. கோவில்பட்டி (ராமானுஜம் கணேஷ்) திருநெல்வேலி
219. சங்கரன்கோவில் தனி(வி.எம்.ராஜலட்சுமி) திருநெல்வேலி
220. வாசுதேவநல்லூர் தனி (அ.மனோகரன்) திருநெல்வேலி
221. கடையநல்லூர் (எஸ்.ஷேக்தாவூத்) திருநெல்வேலி
222. தென்காசி (சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன்) திருநெல்வேலி
223. ஆலங்குளம் (எப்.சி.கார்த்திக்கேயன்) திருநெல்வேலி
224. திருநெல்வேலி (நயினார் நகேந்திரன்) திருநெல்வேலி
225. அம்பாசமுத்திரம் (ஆர்.முருகையா பாண்டியன்) திருநெல்வேலி
226. பாளையங்கோட்டை (ஆ.தமிழ்மகன் உசேன்) திருநெல்வேலி
227. நாங்குநேரி (மா.விஜயகுமார்) திருநெல்வேலி
228. ராதாபுரம் (ஜி.டி.லாரன்ஸ்) திருநெல்வேலி
229. கன்னியாகுமரி (தளவாய் சுந்தரம்) கன்னியாகுமரி
230. நாகர்கோவில் (வி.டாரதி சேம்சன்) கன்னியாகுமரி
231. குளச்சல் (கே.டி.பச்சைமால்) கன்னியாகுமரி
232. பத்மனாபபுரம் (கே.பி.ராஜேந்திர பிரசாத்) கன்னியாகுமரி
233. விளவங்கோடு (நாஞ்சில் டொமினிக் எ டொமினிக் சாலியோ ஜார்ஜ்) கன்னியாகுமரி
234. கிள்ளியூர் (ஏ.மேரிகமலபாய்) கன்னியாகுமரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com