உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள். (Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
உங்கள் E-Mail முகவரியை இங்கு பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 06.02.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஓய்வு
பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும்
COMPREHENSIVE ENGLISH GRAMMAR மற்றும்
ALGEBRA-BASICS ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.K.மாரியப்பன் தமிழக
மெட்ரிக் பள்ளி இயக்குநர்
திரு.R.பிச்சை தமிழக
(பள்ளிக்கல்வி) RMSA இயக்குநர் திரு.G.அறிவொளி பாண்டிச்சேரி
மணக்குளவிநயாகர் மருத்துவக்கல்லூரி தலைவர் திரு.M.தனசேகரன் கலந்து கொண்டு
நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். நூலாசிரியரின் சேவையைப்
பாராட்டி அவரது முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து விழாவை நடத்துவது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே, தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com