அரக்கோணம் தொடக்க/நடுநிலைப் பள்ளி சார்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கிய பொருட்கள்: 1.லுங்கி -1/ shorts-1,
2.புடவை-1,
3.நைடி-1,
4.ஆண்/பெண் உள்ளாடைகள்/ napkins- 2set,
5.Bed Sheet-1,
6.பாய்-1,
7.டவள்-1, 8.டெட்டால்-200ml-1,
9.cough syrup-1,
10.தைலம்-1bottle,
11. Gelusil -1அட்டை,
12. சேற்றுப்புண் ஆயின்மெண்ட்-1,
13.தலைவலி/ காய்ச்சல் மாத்திரை - 1அட்டை,
14.சோப், /துணி சோப்
15.பேஸ்ட்/ பிரஷ்-3செட்,
16.கொசுவத்தி- 1 பெட்டி,
17.கேண்டல்/ தீப்பெட்டி-1பெட்டி,
18. டீ தூள்-200/காபி பௌடர்-100/ பால் பவுடர்- 1 பெட்டி ,
19.கடுகு-200, மிளகு-100, மிளகாய் தூள்-100, Ready mix powders -3,
20. பிஸ்கட்-6 pocket/ பிரட்/ jam-1, பண்-1pocket, rusk-1pocket,
21.ரொட்டி/fried rice
22.water bottle -1
23.அரிசி/ கோதுமை- 2kg
(குழந்தைகள் உள்ள வீடுகளூகு மட்டும்-feeding bottle, net, pampers, sweater)
*(எல்லா பேனர்களையும் முன்கூட்டியே கழட்டிவிடுங்கள் இல்லையேல் வழியிலேயே பொருட்களை வணிக நோக்கோடு பொருட்களை பெறுபவர்களிடம் இழக்க நேரிடும்)
ஆகியவை தனித்தனி கவர்களாகக் கட்டப்பட்டு. அப்பகுதியில் ஒருவர் மூலம் அனைவருக்கும் பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அளித்த பின்பு வீடுவீடாக ஆசிரியர்களே தந்தனர். நாம் பொருட்களை சேகரிப்பதை விட உண்மையில் அதில் தேவை உள்ள பலவீனமான கடைசி நபர் வரை சென்று சேர்ப்தில் தான் இதில் முழுக்கடமையும் முற்றுப்பெறுகிறது. ஏனெனில் பெரும்பலான நிவாரண பொருட்கள் வீணாவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com