கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வேலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தி.மலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com