Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
flasher
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி
ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல்
கவுன்சலிங் நெறிமுறைகளை மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது.
இதைதொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி
உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த
இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது.
2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில்
கலந்தாய்வின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்த விபரங்களை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே
வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்
என்ற நியதி 3 ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும்
குறைவாக பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத
நிலை ஏற்பட்டது.
மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக
இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக காரணங்களால்
இடமாறுதலுக்கு திக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும்,
ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி
ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நெறிமுறைகளில்
மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே,
மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி
அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல் வாரம் கவுன்சலிங் தொடங்க
வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Dear Viewers
ReplyDeleteThe TWO revised conditions for this year's promotion / transfer counselling are indeed genuine, and those conditions would not pave way for bribes, corruption, and grafting among politicians and bureacrats. Three years compulsory stay in a particular school would give an encouragement to the transferred teachers who had already moved out of their parent districts. The Dept. of School Edn. might have announced those two conditions in the Circular No. 232, Dt. 17-10-2015, but those conditions are to be adhered from next year's counselling onwards. If the Secretary of School Education comes forward to amend the Circular to be implemented from next year's counselling, the teachers / HMs who are desirous of changing their position either through transfer or promotion may think it over twice and they shall have adequate opportunity to decide. But the Circular No. 232 is not giving space for Teachers / HMs to think it over.
Another demerit is ,... The Teachers / HMs, who had already got transfers through promotion, had thought of spending only one year in a particular school and then change the school or area from the next year counselling. Such type of transferred teachers last year have also been cheated by implementing those two conditions of the Circular No. 232.
Anyhow, it is the good gesture of the School Education to the elderly teachers, who had got transfers 3 years before and not moved yet from the same school, due to incompetitive enough in the corruption race. Hence it is indeed a welcome practice to incorporate those two conditions to be followed from this years counselling, which would be fruitful results to teachers / HMs who like to get transfers as per seniority criterion.
Further, the Teachers Association should come forward to stop the illicit practices of corruption and bribes of Non-Teaching Staff in CEO's / DEO's office with an ultimate motive of protecting the interest and rights of Teaching Staff. It is a habitual practice among the clerical staff in Education Dept. and Treasury Offices for getting bribes and scandals from teachers, who apply for their own PF part-final surrender, Leave surrender, and to receive any other financial perks. Hence the Teacher's Association should make ties with Dept. of Anticorruption and Vigilance in all district level to catch the corruptive non-teaching staff every month in School Education Dept. and Treasury office, not interfering the policy affairs of School Education Dept.