தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார்.
முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்:
செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள்,
நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர்
பிளஸ் 2 தேர்வு :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com