Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை
பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள்
தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை
அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய
தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள்
தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை
சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* எஸ்எஸ்எல்சி மொழி பாட தேர்வர்களுக்கு
வழங்கப்படும் 22 பக்கங்கள் கொண்ட விடைத்தாளிலுள்ள முதல் 2 பக்கங்கள்
ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். எனவே,
தமிழ் முதல் தாள் மற்றும் ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகளின்போது
அவ்விரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் .
* எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கு
வழங்கப்படும் எஸ்எஸ்எல்சி மொழி பாட முதன்மை தாளிலுள்ள கோடிடப்படாத முதல் 2
பக்கங்களை விளம்பரம் தொடர்பான வினாவிற்கு விடையளிக்க பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.
* தேர்வு எழுதும்போது ரப் வொர்க் செய்வதற்கு
விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும், விடைத்தாளின் வலது
பக்க ஓரப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது பக்க ஓரப்பகுதி
மதிப்பெண்களை குறிப்படுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது.
* விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில்,
“மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவால்
எழுதவேண்டும். மேலும் பயன்படுத்தாத பக்கங்கள் தேர்வரே தமது கைப்பட பேனாவால்
கோடிட்டு அடித்து, “பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கபட்டது’ என
எழுதவேண்டும். ஆனால், தேர்வரது/ அறைக்கண்காணிப்பாளராவது கையொப்பம்
இடக்கூடாது. மேலும் தேர்வரது பதிவெண்ணோ, பெயரோ எழுதக்கூடாது என்றும்
தெரிவிக்க வேண்டும்.
* கூடுதல் விடைத்தாள்கள் வேண்டுமென்றால், கடைசி
2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக்
கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com