தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படிக்கான அரசாணை எண்.245 நிதித்துறை நாள்.10.10.2014 என்றும் தெரியவருகிறது.
எனினும் இதற்கான முழுமையான விவரம் அரசாணை வெளியான பின் தெரியவரும்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com