எனவே கவனமாக color printஎடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும்.address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும் .எறந்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் OPEN ஆகி விடும்.கவனமாக download செய்யவும்.
Thanks To
- Mohamed , dindigul
TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தகுதியுடைய கற்பித்தல் வகுப்புகள், TET தாள்-1 க்கு 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் என்றும் TET தாள்-2 க்கு 6 முதல் 8 வரையிலான வகுப்புகள் என்றும் தேர்வுக்கு முன் அறிக்கை வெளியிடப்பட்டது.
ReplyDeleteஆனால் தற்போது ONLINE மூலம் பெறப்படும் TET தேர்ச்சி பெற்ற தகுதிச் சான்றில் TET தாள்-1 க்கும் TET தாள்-2 க்கும் தகுதியான கற்பித்தல் வகுப்புகள் 1-8 என்று வரையறுக்கப்பட்டுள்ளது
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ஆனால் உயர்நிலைப் பள்ளியில் 9,10 வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
இதை உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மாண்புமிகு முதல்வர் அம்மா,
ReplyDeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
Nantri Mr. Manjunath Eswaran
Miga sariyana karuthay ingea pathivu seythuleergal...Admin avargale ithay CM,TRB,KALIVI THURAIKU Theriya paduthinaal...Ungaluku engalin kodi nandriyay ungal paathalil samarpikirom.
ReplyDeleteநேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களுக்கு தடைஆணை பெறப்பட்டது...
ReplyDeleteஇன்று முதல்வர் எங்களை அழைத்து பேசுவார்கள் என காத்திருந்தோம் ஆனால் அழைக்கவில்லை.....
மாறாக தமிழக அரசு அந்த தடைஆணையை உடைப்பதற்கு மேல்முறையீட்டு மனு மூலம் நடவடிக்கை எடுத்துவருகிறது...
நாங்கள் அதே நேரத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு அனைவரும் சேர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் எங்களிடம் உள்ள ஐவர் குழுவினை வைத்து தற்போதைய வெய்ட்டேஜ் முறையின் மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திற்கு தடைஆணை வாங்கவும் தயராகவும் உள்ளோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.....
Rajalingam Puliangudi
95430 79848
Selladurai 984363 3012
Kapilan 90920 19692
This comment has been removed by the author.
ReplyDeleteராஜலிங்கம் சார் நீங்க ஐ.நா சபைக்கு கூட போங்க. நாங்களும் உங்களுக்கு துணையாக வருவோம்
ReplyDeletesir nan thavaruthalaga 2 muraiyum download seiyavillai. certificate download time exeed yendru vargirathu. appo avaluvuthana certificate download seiya mudiyatha.
ReplyDeletesir nan certificate oru muraikooda download seiyavillai.But certificate download exceed yendru varigiradhu.Eppo eppadi certificate peruvadhu?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesir, nan certificate download paanama vituten... ipa ethavathu vali erukka download panna...
ReplyDeletekindly help me sir
ReplyDeletereply to me robertpaulme894@gmail.com
Delete