* SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு.
*CRC வேலைநாளுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு
(இயக்குநர் பதில் -விரைவில் SSA திட்ட இயக்குநரிடம் கலந்து
ஆலோசித்து முடிவு எட்டப்படும்)
* தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் CPS கணக்கு ஒப்புகை சீட்டு
* மலைப் பகுதி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு. மட்டும் அவர்கள் அந்த ஒன்றியங்களில் பணிஏற்ற நாளை Station seniority யாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாவட்ட பணி மாறுதல் வழங்குதல்.
* ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிவர பராமரிக்க அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.
*ஆசிரியர்களுக்கு மேற்படிப்பு படிக்க அனுமதி கேட்டு ஆசிரியர் குறைதீர்
கூட்டத்தில் விண்ணப்பிக்கும் பொது அன்றே பரிசிலனை செய்து கண்டிப்பாக ஆணைகள் வழங்க ஆணையிடுதல்
*ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில் அனைத்து AEEO க்களும் கண்டிப்பாக
கலந்துகொண்டு. உடனேயே ஆணைகள் வழங்க ஆணையிடுதல்
* மாவட்ட பணி மாறுதல் பெற்ற சில ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் உடனே வழங்கிட ஆணையிடுதல்.மேலும் விரிவாக விரைவாக பதிவேற்றம் செய்யப்படும் .Thanks to- SSTA
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com