இன்று12-09-2014நமதுஊதிய வழக்கு விசாரணை படியலில்400 வது வழக்காக இருந்தது.
நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல்2.45 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள். நமது வழக்கு விசாரணையில் அரசுஊதியம் 9300+4200 வழங்கிட தடைஇல்லை. ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்றார்கள்.நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வாரகாலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது.தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும். மேலும்தொடர்புக்கு.
கிப்சன்.
TATA பொதுச்செயலாளர்
9443464081.
It's true? Website la case status bending nu potirukku
ReplyDeleteby humanity u do this sir. It will be useful to all SGTs. THANK U SIR.BY-K.Subramanian, Mugasipudur & Arul Raj Michelpalayam.
ReplyDeleteYou told the same thing on 17-12-2013 by justice Subiya..but 9 months after you are saying the same today...which is true? Please teachers dont believe until you see judgement copy..How a case get two judgements in a same court in two different dates?
ReplyDeleteS,U R right.
DeletePlease publish judgement copy sir
ReplyDeleteMr.gnanasekaran sir where are u from sir
DeleteThank you for your efforts sir.
ReplyDeleteEasy aga discourage seithu comments kodukkalam, aanal kadinappattavarkalukkuthan theriyum athan sumai.
ReplyDeletetet 2012 sgt unda?
ReplyDeleteCHENNAI COURT
ReplyDeleteCASE STATUS INFORMATION SYSTEM
Case Status: Pending
Status Of: WRIT PETITION
Case No.: 33399
Year : 2013
Petitioner : C.KIPSN
Respondent : THE STATE OF TAMILNADU
Pet's Advocate : M/S.AJMAL ASSOCIATES
Res's Advocate : MR.A. LECIMAN
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Sep 5 2014
CHENNAI COURT
ReplyDeleteCASE STATUS INFORMATION SYSTEM
Case Status: Pending
Status Of: WRIT PETITION
Case No.: 33399
Year : 2013
Petitioner : C.KIPSN
Respondent : THE STATE OF TAMILNADU
Pet's Advocate : M/S.AJMAL ASSOCIATES
Res's Advocate : MR.A. LECIMAN
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Sep 5 2014
Thank you very much sir.
ReplyDeletePlease publish the judgenent
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். வரலாறு உங்கள் புகழபாடும்
மு. கோபால் திண்டுக்கல் 9486229370
thank u for ur effort sir.Is this applicable for tet 2012 batch?
ReplyDeleteYes applicable for all sec.grd.tcr.
ReplyDeleteWhen will u publish the judgement copy sir.please make it soon sir
ReplyDeletePlease publish judgment copy soon
ReplyDelete