வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியான திங்கள் கிழமை (01.09.2014) காவல்துறையின் அனுமதியோடும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் இயக்கம், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆதரவோடு சென்னையில் அனுமதிக்கப்பட்ட வீதிகளில் மிகப்பிரமாண்ட பேரணி நடத்துதல் .....
பிரமாண்ட பேரணி முடிந்தவுடன் பேரணிக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் 5பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனுஅளித்தல் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
by
Mr. Rajalingam.
Teachers Recruitment Board TET தேர்விற்கு CALL FOR செய்த போது விதிமுறைக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுதினீர்கள் தேர்ச்சி பெற முயலலாம் என்ற நம்பிக்கையில். நன்று. Weightage
ReplyDeleteமுறையை எதிர்த்து வழக்கு நடந்த போது மௌனமாக இருந்தீர்கள்.
நீதிமன்றம் scientific methodன்படி weightage கணக்கிட உத்தரவிட்ட போது அதை ஏற்றுக் கொண்டவர் போல இருந்துவிட்டீர்கள்.
அரசு 5 சதவீத சலுகை தந்த போது மீண்டும் மௌனம்.
சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்றீர்கள்.
ஆனால் இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றதும் போராட்டமா? இது முழுக்க முழுக்க சுயநலம். இதை எந்த நாகரீக சமுதாயமோ நீதிமன்றமோ அரசாங்கமோ ஏற்றுக் கொள்ளாது.