
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
please select the BT teachers as per seniority for particular year. if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.
ReplyDeleteசென்னை TET
ReplyDeleteபோராட்டம் UPDATE
Satheesh Kumar Satheesh
August 21, 2014 at 6:49 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது
நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
மூன்றாவது நாள் முடிந்து நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்
இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்
திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது
கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்
அவர்கள் கூறியது
நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்
பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது
எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது
நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்
நாங்கள் போராடுவது எங்கள் 200
பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை
நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?
பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்
எங்களை திட்டும் நண்பர்கள்
82-89
பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு
நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்
2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.
ஏற்கனவே இப்படித்தான் ஒ௫ வ௫டம் ஏமார்தோம்.
வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்
நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
.