Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?
தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து
கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட
6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2
ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு
பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90
மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில்
இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர்
ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி
முடித்திருக்கின்றனர்.
இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90
மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா?
மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த
போராட்டத்தின் நோக்கம்தான் என்ன? நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து
பார்க்கலாம்.
(I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது
(II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில்
பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ்
மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா?
இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது.
நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை
கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5%
மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை
ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி
அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை
அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட
அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு
மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ்
முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில்
எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ்
முறையை மாற்ற தவறினால் நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம்
நமது எதிர்காலத்திற்கான போரட்டம்.
இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக
சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த
போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு
மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று
தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற
மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும்
நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து
கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து
கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம். ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை
பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு
மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும்
மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.
கோவிந்தராஜ்.,
நாமக்கல் மாவட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)

சென்னை TET
ReplyDeleteபோராட்டம் UPDATE
Satheesh Kumar Satheesh
August 21, 2014 at 6:49 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது
நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
மூன்றாவது நாள் முடிந்து நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்
இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்
திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது
கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்
அவர்கள் கூறியது
நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்
பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது
எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது
நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்
நாங்கள் போராடுவது எங்கள் 200
பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை
நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?
பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்
எங்களை திட்டும் நண்பர்கள்
82-89
பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு
நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்
2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.
ஏற்கனவே இப்படித்தான் ஒ௫ வ௫டம் ஏமார்தோம்.
வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்
நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
.
dai muttal velipadaiya solla mudiathu enna news nee ellam porada thaguthi illathavan
ReplyDeletesonnathai ellam muthalil sollu apparam poi ani pudungu
solla mudiatha visayam apdi enna mr anbu government sollamatranga neeum nee enna sonnangalo atha sollu apparam nangalam varom
ReplyDeletemr anbu antha ragasium sollu comment pannu sonatha neeyae sollamatingarae pinbu en poratam porae
ReplyDeleteஒரு தேர்வு நடைபெறும் போது வெளியிடப்படும் அறிவிக்கை தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண்களை வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். கிளார்க் பணி முதல் I.A.S பணி நியமனம் வரை இப்படித்தான் தேர்வு செய்கின்றார்கள்.ஆனால் TRB -தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களைதேர்வு செய்துவிட்டு,பிறகு ஒரு G.O. NO .71,என ஒன்றைக் கொண்டு வந்து குழப்பத்தை உண்டாக்கியது.I.A.S பணி நியமனத்தின் போதுதேவையானநபர்களைதேர்வு செய்துவிட்டு பிறகு ஒரு G.O. போட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? அப்படிசெய்தால் I.A.S தேர்வு எழுதியவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? TET க்கு ஒரு நீதி I.A.S க்கு ஒரு நீதியா.நீதிமான்களே! சிந்திப்பீர்! சரியான தீர்ப்பு வழங்குங்கள். நீதி வெல்லட்டும்!
ReplyDeleteG.O. NO .71, வெளியிடப்பட்ட நாள்.30.05.2014.TET தேர்வு நாள் .17.08.2013,மற்றும்18.08.2013
ReplyDeleteAll Teachers Please Join this poratam
ReplyDeleteUngalathu porattam vetri pera valthukkal
ReplyDelete