Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
flasher
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11ஆயிரம் பேர் இறுதி பட்டியல்
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில்
தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு
தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக,
சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும்,
சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும்
பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.
இணையத்தில் வெளியீடு:
இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர்
தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை,
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி.,
வெளியிட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது:
பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள்
(பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள்
ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
5 தேர்வுகள்:
கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின்
இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்த
டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5
சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில்
நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற,
43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குறை இருந்தால்...:
தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை
பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும்
தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்,
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி,
குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால்,
அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த
சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு
செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி
ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது என்பது போல மீண்டும் தகுதித்தேர்வு எழுதலாம் ஆனால் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண்னை பெறுவதன் மூலம் வேலை கிடைக்குமா பழைய மதிப்பெண்னிற்கெல்லாம் weightage போடுவதன் மூலம்
ReplyDeleteNo way no job inmee
ReplyDeleteIntha pullshit Weightage aala ineme yarukume job illa
ReplyDeleteTet examey waste ithula ethuku weitage. D.t.ed, b.ed lam ethuku sollikudukaranga. Athlam waste 12th mudichitu 1 to 12 varai revision pannale tet eluthalam. D.t.ed lam padikarathuku summa vivasayam pannalam. No job no job.......
ReplyDeleteTrb Ithellam gavanikatha
ReplyDeleteWeightage for english major ???any body know??
ReplyDeleteMATHEMATICS :(381 +530 =911)(BACKLOG VACANCIES +CURRENT VACANCIES =TOTAL)
ReplyDeleteCOMMUNAL TURN
1.GENDRAL TURN(OC)
GT =0+ 91 =91
GT T =0+ 23 =23
GT W =0+ 40 =40
GT W T =0+ 10 =10
GT PH =11+ =11
GT W PH =4+ =4
TOTAL =15+164(INCLUDE 5PH)=179(INCLUDE 5PH)
SO GT +GT W =131
2.BC
BC =0+ 78 =78
BC T =0+ 20 =20
BC W =0+ 34 =34
BC W T =0+ 8 =8
BC PH =8+ =8
BC W PH =4+ =4
TOTAL =12+ 140(INCLUDE 4PH)=152(INCLUDE 4PH)
SO BC +BC W =112
3.BCM
BCM =21+ 11 =32
BCM T =0+ 2 =2
BCM W =8+ 5 =13
BCM W T =0+ 1 =1
BCM PH =1+ =1
BCM W PH =1+ =1
TOTAL =31+ 19(INCLUDE 1PH)=50(INCLUDE 1PH)
SO BCM +BCM W=45
4.MBC/DNC
MBC =44+ 59 =103
MBC T =0+ 15 =15
MBC W =19+ 26 =45
MBC W T =0+ 6 =6
MBC PH =5+ =5
MBC W PH =2+ =2
TOTAL =70+ 106(INCLUDE 3PH)=176(INCLUDE 3PH)
SO MBC +MBC W=148
5.SC
SC =131+ 44=175
SC T =0+ 12 =12
SC W =56+ 20 =76
SC W T =0+ 4 =4
SC PH =6+ =6
SC W PH =2+ =2
TOTAL =195+ 80(INCLUDE 2PH)=275(INCLUDE 2PH)
SO SC +SC W =251
6.SCA
SCA =27+ 9 =36
SCA T =0+ 2 =2
SCA W =11+ 4 =15
SCA W T =0+ 1 =1
SCA PH =1+ =1
SCA W PH =1+ =1
TOTAL =40+ 16(INCLUDE 1PH)=56(INCLUDE 1PH)
SO SCA +SCA W=51
7.ST
ST =12+ 3 =15
ST T =0+ 1 =1
ST W =5+ 1 =6
ST W T =0+ 0 =0
ST PH =1+ =1
ST W PH =0+ =0
TOTAL =18+ 5 =23
SO ST +ST W =21
MATHEMATICS 911
1.GT(OC) =179
2.BC =152
3.BCM =50
4.MBC/DNC =176
5.SC =275
6.SCA =56
7.ST =23
TOTAL =911
GT-GENDRAL TURN
W-WOMEN
T-TAMIL MEDIUM
Pl miss call 9486992880
DeleteAnynody know total no of passed candidates in english?
ReplyDelete10716
Delete67 weightage in english.....s thr any chances???
DeleteWhat about pg final list ?
ReplyDeleteknow total no of passed candidates in Tamil. My weitage 69.81(BC) , pls call 09533594343
ReplyDeleteWhat 10716 ????for english !!!!!pls tell weightage n possibilities .....
ReplyDeleteMy weightage 63.47 sc English is there any possibility for getting job
ReplyDeleteMy weightage 66.99 and my friend got 67.13 both r bc .....is thr any chance?
ReplyDelete