தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் முன்னுரிமை விபரங்கள் கணினி வழியாகவே கணக்கிடப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com