Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
flasher
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
பணி நீக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் உண்ணாவிரதம்
தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,
மீண்டும் பணி கோரி ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன்
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் எழுதிய கடிததத்தில் கூறியுள்ளதாவது:
1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் ரூ.2
ஆயிரம் சம்பளம் பெற்று வேலைக்கு சேர்ந்தோம். 2007ல் அரசு கணினி பயிற்றுனராக
நியமிக்கப்பட்டோம். 14 ஆண்டுகள் இளமை, அறிவையும் மாணவர்களுக்காக
அர்ப்பணித்தோம். தற்போது 45 வயதை கடந்த நிலையில் 2013ல் நீக்கப்பட்டோம். பல
கடன்கள் பெற்று, திருப்பி செலுத்த வழியின்றி, குடும்பத்தினர் கஷ்டத்தில்
உள்ளனர்.
2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 50
சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, முதலில் கூறப்பட்டு பின்னர், 35
சதவீதம் போதும் என எங்களை பணியில் சேர்த்தனர். பிறகு நடத்தப்பட்ட
மறுதேர்வில் 42 கேள்விகள் தவறு என முறையிட்டோம். சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்
குழுவும் வினாத்தாளை ஆய்வு செய்து 20 கேள்விகள் முற்றிலும் தவறு. ஏழு
கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என தெரிவித்தது. 27 கேள்விகள் தவறு
என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியும்.
தவறான கேள்விகள் என கண்டறியவே தேர்வு எழுதிய மூன்று மணி
நேரத்தில் பாதி நேரம் செலவழிந்தது. தவறான கேள்விகள் கொடுத்து எங்கள் வாழ்வை
சீரழித்து விட்டனர். நடந்து முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 21
தவறான கேள்விக்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் 5 தவறான கேள்விக்கும், பிளஸ் 2
கணித தேர்வில் கூட, 6 தவறான கேள்விகளுக்கும் மதிப்பெண்
கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது நினைத்தால் கூட எங்களுக்கு
வழங்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம். இவ்வாறு
கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
the government has given two chance to write trb only ineligibility of working people (computer instructor).and also you have got government salary without getting pass in the exam.
ReplyDeletein the exam your ineligibility people only attended the exam.
But computer science B.ed completed people up-to this .they have not got any posting. what about them.
so the government has to give chance to ONLY TO computer science (B.Ed) ,
The previous government that wrongly gave a chance to the 1880 computer instructor without eligibility.
ReplyDeleteat the time they praised only that government and do lot of favor to that DMK government by convasing in election and opposite to the ADMK. BUT NOW they try to change the chief minister jayalalitha .The amma always great she will follow only the supreme court order and here after please give chance to computer science B.Ed persons only
Hello Sir I finished my UG in 2006, PG in 2008 and my B.Ed in 2009..... which one is my seniority. Will I get Job. Anybody Knows please reply me....... I hope to get job
ReplyDelete