இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாநில அளவில்
மொத்த மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்
விபரங்கள் பின்வருமாறு
முதலிடம் - 1193
விஷ்ணுபிரியா, பாரதி வித்யாபவன் மெட்ரிக்பவன் மேல்நிலைப்பள்ளி, ஏரோடு
ஆனந்தி, எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
சுஷாந்தி, ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி
இரண்டாமிடம் - 1192
அகன்ஷா அஜித், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
சிவராம், ஜேவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை
ஷாலினி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏரோடு
ஸ்ரீவித்யா, ஸ்ரீ அகோபிலமத் மேல்நிலைப்பள்ளி, சென்னை
அலமேலு, ஸ்ரீ விஜய் வித்யாமந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி
ஸ்ரீ ராம், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்
நிரோஷினி, கிரீன்பார்க் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
மூன்றாமிடம் - 1191
துளசிராஜன், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
நித்யா, பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
பிரியதர்ஷினி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்
முகமது ஜாவீத், பிரிம்ரோஸ் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி
பொன்சங்கர், ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
சுமித்ரா, ஜி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்பத்தூர்.
கனகா பார்த்திபன் இலக்கியா, வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை
அபினயா, சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com