இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து
அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு
செய்தனர்.
இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன்
மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014
அன்று விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்த
வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார்.வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி
பதி அவர்கள் 7.5.2014 அன்று ஒத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014
அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 10+2+3+1
என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது.
இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்யகால அவகாசம் தேவைப்படுவதாக
யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த
நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும்
வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின்
வழக்குரைஞர்கள் மூலம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி
செய்யப்படும்.
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம்
கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே
எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம்
இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில்
யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது.
இதில் யாருடைய பதவி
உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே
நேரத்தில் உச்ச நீதி மன்றத்தைநாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை
பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக
வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை
தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம்
செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல்
முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார்.
Teacher's tn supported one year degree.so we must win
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteDon't be discourage dear 3years friends. God will give good judgement. Be confidence. ..God is able to us.
ReplyDeleteteacher tn one yr degree suport panuthuna 3 year kastapatu padichavanga nilamai enne agarathu ?
ReplyDeleteAll matters will decide only supreme court.frad association and money minded friends will punish supreme court.
ReplyDeleteGood those who completed Double degree are eligible for B.T Assistant thanks to court. Expecting favorable judgement
ReplyDelete. Thanks
No expectations.only 3 year degree eligible for promotion.no dreams.
Deleteஉங்களால் 3வருட படித்தவர்கள் அநியாய மாக பாதிக்கப்பட்டுல்லனர் .
ReplyDelete1 is not equal 3.supreme court will give good judgement.so mentally disorder people's encouraged one year degree.
ReplyDeleteNatil muraiya padithavanukke velaiya kanom ithula irattai pattam vera ,pesama ore varusathil 10th, 12th, degree PG degree innum natil enna enna padippu irukko athanaiyum padithu pattam peralam entru arivippu Vanthal kuda achariyapadaruthkku onnum ille
ReplyDeleteNasama pochu
ReplyDeleteInname padithal velai kovinda kovinda than
ReplyDelete