ஆனால், முதல் முறையாக, கடந்த 9ம் தேதி வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதே போல், பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், 90 சதவீதத்தை தாண்டும் என, கல்வித் துறை வட்டாரம் எதிர்பார்க்கிறது.
கடந்த மார்ச், 26ம் தேதி முதல், ஏப்ரல், 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 10.34 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்; 3,100 மையங்களில், இந்த தேர்வு நடந்தது. தகவலறிந்த திட்டக்குடி தாலுகா வி.ஏ.ஓ.,க்கள், 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெண்ணாடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com