சென்னை சென்ட்ரல் நிலைய குண்டு வெடிப்பை தொடர்ந்து உள்ளூர், வெளியூர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் முழுவதுமாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சென்னை விமான நிலையத்தையும் போலீசார் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com