பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. மொழித்தாள்கள் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிந்தன. நேற்று கணக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
இதனால் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் இந்த முறை சென்டம் எடுக்க வாய்ப்பில்லாமல் போகும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் பலர் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாகவே தெரிவித்தனர்.
sir students pavam sir
ReplyDelete