இது குறித்து நம் இணையதளக்குழு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் பள்ளிகளில் தணிக்கை செய்வது வாடிக்கை அவ்வாறு தணிக்கை செய்யும் போது இதை தவறு என சுட்டிக்காட்டி, இவ்வாறு பெறப்பட்ட முழு பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டு என உத்தரவிட்டுள்ளனர். இதனை மேல்நிலை அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர். இதனால் பல ஆசிரியர்கள் பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் மாநில அமைப்பிற்கு இது குறித்து அரசிடம் விளக்கம் பெற தகவல் தந்து அவகாசம் கேட்டுள்ளனர்.
இம்முறை உறுதியானல் இடைநிலை ஆசிரியர் மட்டத்தில் பெரும் குழப்பமும் ஊதிய முரண்பாடும் ஏற்படும் என்பதால், மதிப்புமிகு ஆசிரிய சங்கங்கள் இது குறித்து உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று இவ்வூதிய முறையால் ஏற்படும் பாதிப்புகளை களைய அனைத்து ஆசிரியர்கள் சார்பாக நம் www.teachertn.com இணையதளம் பணிவோடு வேண்டுகோள் வைக்கிறது.
தவறான ஆடிட். தர ஊதியம் 2800 அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் தனி ஊதியம் 750 பெற தகுதி உடையவர்கள். தர ஊதியம் 4300 பெறும் தேர்வு நிலை இடைநிலை ஆசிரியர் களுக்கு பொருந்தாது.
ReplyDeleteIam woking as a seg.grd from 14 january1999. My option is 2800 till this date getting grade pay.I have completed selection grade as on14 january 2009. GO mentioned getting 2800 gp Teachers as Ordinary grede Teachers. Last week(14.11.2015) Madurai Audit came to my school.His Audit report says Iam not eligible to get 2800+750pp.He sent a report to recover 750pp from 1.1.2011. What can I do? Please help me what I can do?
DeleteOk who can get 500
ReplyDeleteella panapayanum mulumaiyaga petrukkonda three instalment mulumayaga petrukonda 01-01-2006 kku munnar selection/special grade petravarkalukku mattum ena audut report solgirathu
DeleteUllathaium pidunga parkirangappa
ReplyDeleteUllathaium pidunga parkirangappa
ReplyDelete01-01-2006 kku munnar selection/special grad petravarkalukku entha panappayan ilappum illai, avargalukku gradepay 4300/4500, three instalment arrear mulumaiyaga kidaithu vittathu, anaal avarkalukku special allowance 500, but 01-01-2006 kku pinnar selection/special grade petravarkal option koduthu arrear three instalment ilanthullargal or gradepay 2800 perugirargal avargalukkuthaan niyayam kidaikka vendum, 01-01-2006 kku pinnar selection grade perubavarkalum or appointment anavarkalum thodarnthu vanjikkapadukirarkal, kadavule enna sothanai?
ReplyDeleteதர ஊதியம் 2800 அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் தனி ஊதியம் 750 பெற தகுதி உடையவர்கள். Lr No: 8764 / CMPC / 2012-1, Dt:18-4-2012
ReplyDeleteno g.o nala padinga
Deletesecodary gr teacher pay commisional ematrapattarkal entruthan SA 500 kodukkapattathu. athu pothathu entru korikkai vaitha pinpu GP 4300 ullavarkalukku SA 500 entrum,GP 2800 ullavarkalukku pp 750entru kodukkapattathu. eppothu thevaillamal puthiya kuzhappathai erpaduthi ullanar. ethanal 01.01.2006 muthal 31.10.2010 varai thervu nelai vankiyavarkal SA 500, PP 750 eraindaium pera thakuthi ellamal pokintranar.ethu enna nayam entru puriyavillaai
ReplyDeletesec,gr tr pay commisional ematrappatrakkal entruthan SA 500 muthalil kodukkapattathu. athu pothathu entru poradiya pinputhan GP 4300 ullavarkallukku SA 500 entrum GP 2800 ullavarkallukku PP 750 entrum kodukkapattathu.eppothu puthiya kuzhappathai erppaduthi ullanar.01.01.2006 muthal 31.12.2010 varai thervu nalai adantha sec,gr,tr kku SA 500,PP 750 erundume ellamal pokirathu. ethu entha vathathil nayam entru theriyavillai
ReplyDeleteபதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு (இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து) தனி ஊதியம் 750 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்னையம் செய்ய வேண்டுமா அ நீக்கி ஊதிய நிர்னையம் செய்ய வேண்டுமா இதர்க்கு சரியான பதில் யாரேனும் ஆதாரத்துடன் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்...............?
ReplyDeleteநிச்சயம். தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து தான் நிர்ணயம் செய்ய வேண்டும். தனியாக அனுமதிக்கப் படாது. இதற்கு அரசாணையும் உண்டு .
Deleteஒவ்வொறு தனிக்கைக் குழுவும் ஒவ்வொறு விதமான அறிக்கை வெளியிடுகிறார்கள்............மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலும் ...........
ReplyDeleteGO 23 released at 2011. But after that, at 2012 govt letter released. In that govt letter, all Sec.trs in GP 2800 are eligible to get Rs.750. Read para 2(a)in the letter no 8764/cmpc/2012-1 dt18.04.2012. But there is no clear indication about rs.500/-
ReplyDelete2800 grade pay பெற்ற எல்லாருக்கும் PP 750 உண்டா? அல்லது 01.01.2011 அன்று 2800 grade pay உள்ளவர்களுக்கு மட்டுமா?
ReplyDeletesir i got a promotion SG to BT on 02/06/2010. my regular increment is 01/01. Govt declared 750 pp on 01/01/2011 SG teachers. my question is "Can I elgible for personal pay"
ReplyDeletesir I also same problem . iam in villupuram district.vsame problem teachers are going to file write pettion in court. if u intrested contect me 9843893928. we arrange meeting on 31.08.2014
DeleteSGT Those who got selection grade but he is not getting 4300 G.P. he is getting 2800 G.P. only. why the auditing report saying repay the PP 750 it is not correct if we follow the auditing procedure junior will get higher pay than seniors this discrimination should be avoided. Please take this matter to the higher authorities. BY A.PANNEERSELVAM Promoted Graduate Teacher 21-11-2011
ReplyDelete27.4.2008 ல் இடைநிலை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை எய்தி தர ஊதியம் ரு.4300 ல் ஊதிய நிர்ணயம் செய்துள்ளேன் .நான் திரும்பவும் தர ஊதியம் ரூ.2800 என்ற முறையில் 01.01.2006 முதல் ஊதிய மறு நிர்ணயம் செய்ய கால அவகாசம் 22.7.13 முதல் ஆறு மாத காலத்திற்கு (அரசாணை எண் :240 நாள்:22.7.13)தரப்பட்டது .அந்த வாய்ப்பை நான் தவற விட்டுவிட்டேன்.நான் இப்போது அந்த ஊதிய மறு நிர்ணயம் செய்ய முடியுமா? (சில பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளது ) .அதற்கு ஏதாவது அரசுக் கடிதம் இருந்தால் பகிர்ந்து தயவு செய்து பகிரவும். நன்றி.(அலைபேசி: 9488451781)
ReplyDeleteIn 12.3.98 i was appointed as p.e.t.and 7.7.2009 as B.T.
ReplyDeleteAm I eligible to get rs.750 in the fixation of B.T. scale