Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை/ சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3% உண்டா ? - ஓர் ஆய்வு
அரசாணையின் முதல் பத்தியை கவனிக்கவும் :
01.01.2006க்கு பின் 10/ 20 வருட சாதாரண (பதவியுயர்வின்றி) நிலையிலேயே தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு புதிய ஊதிய விகித மாற்றமின்றி கூடுதலாக 3% மட்டுமே ஊக்க ஊதியம் மட்டுமே அதே மாற்றமற்ற Pay band மற்றும் Grade Pay விற்கு அளிக்கப்படுகிறது.
அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one
additional increment of 3% of basic pay to employees on award of
Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது
கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பத்தி 3 இல் 1.1.2006 முதல்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection
grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit
(3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது.
விளக்கம்:
31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள்
1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள்.
(தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )
1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை
ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை
ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.
இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில்
செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை
பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3%
INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008
ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT
பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து
கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல்
பெறலாம்.
இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300
ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள்,
அவர்கள் சிறப்புநிலை (Special Garde) அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.
தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.
சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம்.
OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:
OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300
+ G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும்
1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும்
கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர்.
எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.
முக்கியமாக 01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு/ சிறப்பு நிலை முடித்தவர்களுக்கே OPTION கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள்
1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 -
20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய
விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது
பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு, அதாவது பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலைப்பெற்று விட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய
விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அப்போது எந்த 3% சதவீதமும் அளிக்கப்பட்டிருக்காது.
இங்கே மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வோம் "Grant of one
additional increment of 3% of basic pay to employees on award of
Selection Grade / Special Grade in the Revised Scales of pay". அதாவது புதிய ஊதிய விகிதத்தில் தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு கூடுதலாக 3% என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3% பெறாதவருக்கு கூடுதலாக 3% எப்படி அளிக்க இயலும்?
இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION
அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய
ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் இந்த 3%+3% பெற இயலும்.
Subscribe to:
Post Comments (Atom)

Is it eligible for teachers who have attend selection grade on 2011? And also the same teacher get bt promotion on nov 2012?
ReplyDeletesir there is no way to change basic pay of P.G ASST.those who joined after 2009. it is same as B.T this govt.not going to change this. i think this is possible in D.M.K PERIOD
ReplyDeletereset clock time plz
ReplyDeleteRespected Sir,Analysis of sel/spl grade is baseless w.r.t.G.O.s and contradictory.OPTION has to be exercised to get the benefit of 3%(3%+3%)INCREMENT or grade pay change or both.Otherwise,What is the use of exercising option to come over to the REVISED PAY on the date of award of sel/spl grade after losing ARREARS?So pl.REMOVE the analysis from the reputed and trustworthy website or quote relevant GOs.
ReplyDeleteஇரண்டு இடைநிலை ஆசிரியர் இருவரும்அரசுபள்ளி ஒருவர் சிறப்புநிலை அடுத்தவர் தேர்வு நிலை ஆசிரியர் 031/05/1995இல் 6950 ஊ தியம் பெற்று புதிய ஊதிய விகிதத்தில் 12930+4500இல் நிர்ணயம் செய்யப்படுகிறார் தேர்வுநிலை ஆசிரியர் 6925ஊ தியம் பெற்று 12880+4300இல் நிர்ணயம் செய்யப்படுகிறார் 01/10/2006இல் ஆண்டு வளர்ஊ தியம் பெற்று 10/10/2006இல் சிறப்புநிலை பெறுகிறார் இருவருக்கும் 01/10இல் ஆண்டு வளர்ஊதியம் இன்றைய நிலை படி ஒரு ஆய்வு செய்க நன்றி nelson palayankoottai.
ReplyDeleteRespected Sir,option is exercised to get the revised scale of pay on the date of award of sel.grade,28/9/2006.In this case,pay in the pre-revised scale on 27/8/20069(A DAY PRIOR TO SEL.GR.DATE,28/9/2006)is multiplied by 1.86,rounded off to the nearest 10 and then the grade pay is added.Thus the new pay is fixed as per option.Based on the revised pay GOs,3%(3%+3%)INCREMENT FOR SEL.GR.on28/9/2006 is being sanctioned.So,the question of sanctioning an increment in the pre- revised scale does not arise at all because option prevails.ANALYST HAS NOT CONSIDERED THE IMPORTANCE OF THE DATE OF OPTION and the manner of fixation.Pl. remove the misleading ANALYSIS.
ReplyDeletefrom 01.07.1999 to 07.12.2010 i worked in aided school.07.12.2012 i relieved form aided post and joined in govt post through trb. i finished my selection grade in aided schoo itself. so my question is 3% + 3% INCREMENT is elegible for me.how to get this increment. pls guide me.
ReplyDeleteமேற்கண்ட கட்டுரைக்கு விளக்கமாக அரசு ஒரு தெளிவுரை வழங்கியுள்ளது. Letter 31761 / CMPC / 2014-1 Dated 27-06-2014. இக்கடிதத்தை பதிவிறக்கம் செய்து பலன் பெறுங்கள். அ.ந.கரூர்
ReplyDelete