click here to download the DEE proceeding of Middle School HM Promotion Counselling on 9.3.13 at DEEO office
இறப்பு மற்றும் ஓய்வால் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களுக்கும் இந்த பதவியுயர்வு நாளை (09.03.2013) நடைபெறுகிறது . எக்காரணம் கொண்டும் பணிமாறுதல் ஏதும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 01848 / டி1 / 2012, நாள். 08.03.2013 ன் படி 01.01.2012 தகுதி வாய்ந்தோர் பட்டியிலின் படி நடைபெறும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.