Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும்
இடைநிலை ஆசிரியர்:
ஊதிய விகிதம்:
Pay Band 1:
5200--20200+2800+750
5200--20200 என்பது Pay Band
2800 என்பது Grade Pay (தர ஊதியம்)
750 என்பது Personnel Pay (தனி ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750
அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300
மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100
---------------------------
Total: ரூ.15150
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800
பட்டதாரி ஆசிரியர் :
ஊதிய விகிதம்:
Pay Band 2:
9300--34800+4600
9300--34800 என்பது Pay Band
4600 என்பது Grade Pay (தர ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600 =13900
அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 13900 x 72 =10008
மருத்துவப்படி (Medical Allowance:MA) = 100
---------------------------
Total: ரூ.24008
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600
(புதிய ஆசிரிய சமூகத்திற்கான தேவையான அனைத்து தகவல்களை தொடர்ந்து உடனுக்குடன் முன்கூட்டியே அளிப்பதில் www.teachertn.com மகிழ்ச்சி கொள்கிறது )
Subscribe to:
Post Comments (Atom)

PG List news enga?
ReplyDeleteAamanga kalvi solai la 4 hrs munnadiye PG list eppa vena varalmnu solirukanga. mathha website la endha newsm illa. somberinga.. ilavu kaatha kili aitom???!!!
Deletedei somari kazutha! annani paya pulla
Deletehow many vacancies in sgt teachers
ReplyDeletecalculations are wrong DA 13900*72% is correct.
ReplyDeletepaper 2 la 83 to 89 kavalai pada veandam .5% decrees panna chance eruku .December mathathirkul arivipukal arsu vaziyakavo court vaziyakavo vealiyakum .
ReplyDeleteconforma sir
DeleteThanks for your update Thangarangan
DeleteJustice one day will win
with that hope,
...........83-89 marks candidates.............
thanks for your news i am newly appointed near to my home...can you say about additional degree incentive sir?
Deleteடி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு,இதில் 6,500 பேருக்கு, அதிர்ஷ்டம்அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்தஊர்களிலேயே வேலை கிடைத்தன.
ReplyDeleteடி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியில், மாநிலம் முழுவதும் நேற்று சுறுசுறுப்பாக நடந்தது. 8,718 பேரில், 6,500 பேருக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,664 இடைநிலைஆசிரியர், 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என, 18 ஆயிரத்து, 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவருக்கும், மூன்று நாள் பணி நியமன கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர், சொந்த மாவட்டத்தில், பணி பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று, "ஆன்-லைன்' வழியில் நடந்தது. சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும், காலி பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கணிதம் பாடத்தை தவிர, இதர பாடங்களில், கணிசமான அளவிற்கு, காலி இடங்கள் இருந்தன. தர்மபுரியில் அதிகம்: தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகளவில் காலி பணியிடங்கள் இருந்தன. தர்மபுரியில் மட்டும், 800 பணியிடங்கள் காலி. நேற்று பிற்பகல் முதல், கலந்தாய்வு நடந்தது. சொந்த மாவட்டங்களில், அதிக காலியிடங்கள் இருந்ததால், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, மாலை, 6:30 மணிக்குள், 6,418 பேர், அவரவர் சொந்த ஊர்களிலேயே, பணியிடங்களை தேர்வு செய்தனர்.
ஆசிரியர்கள் குஷி :பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்களில், 73.61 சதவீதம் பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலை செய்யும் அதிர்ஷ்டம் அடித்ததால், புதிய ஆசிரியர் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: அதிகமானோருக்கு, சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்து விட்டன. 2,000 பேர் மட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
கணித பாடத்தை தவிர, இதர பாடங்களில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன.
இன்றைய கலந்தாய்வு :எனவே, சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில், பணியில் சேரலாம்.இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காலி பணியிடங்கள், ஒளிவு மறைவின்றி,"ஆன்-லைன்' வழியில் காட்டப்பட்டன.சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வு பெற்றவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள பள்ளிகளை, "ஜாக்பாட்' அடித்ததுபோல், மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர்.இரண்டாவது நாளான இன்று, பட்டதாரி ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்தில் இருந்து, வெளிமாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. நேற்று, சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத ஆசிரியர்கள், இன்றைய கலந்தாய்வில் பங்கேற்பர்.
நாளை...:
தொடக்க கல்வித்துறையில், 9,664 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடந்த இடங்களிலேயே, இந்த கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனமும், பிற்பகலில், வெளி மாவட்டங்களுக்கான பணி நியமனமும் நடக்கிறது.இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதிகளவில், சொந்த மாவட்டங்களிலேயே, வேலை கிடைப்பதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பணி நியமனம் :
நாளையுடன், 18 ஆயிரத்து, 382 பேர் பணி நியமனத்திற்கான பணிகளும் முடியும். அதைத் தொடர்ந்து, 13ம் தேதி, சென்னையில்நடக்கும் விழாவில், 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.
PG selection list eppa varum?
ReplyDeleteபுதியதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 இல்லை. ஏர்கனவே பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் தனி ஊதியம் 750 பொருந்தும்.உதாரணம் தற்போது பணியாணை பெற்ற உடற்கல்வி ஆசிரியரின் ஊதிய விகிதத்தை பார்க்கவும்.
ReplyDeleteNEXT TET ?
ReplyDeleteapril or june
ReplyDeleteஏன் இந்தப் பாகுபாடு?
ReplyDeleteஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது?
கட்டாய கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் கல்வியின் தரம் உயரவேண்டும் என்பதற்காக, ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும் என்று, மத்திய அரசு அறிவித்தது. ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை என்.சி.டி.இ. (நேஷனல் கவுன்சில் ஃபார் டீச்சர் எக்ஸாமினேஷன்) யிடம் ஒப்படைத்தது மத்திய அரசு.
அதன்படி
என்.சி.டி.இ., ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த, மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசு நடத்தும் மற்ற போட்டித் தேர்வில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டுக் கொள்கைகள் இந்தத் தேர்விலும் கடைப்பிடிக்கப்படும். அதே நேரத்தில் ஒதுக்கீட்டு விதிகளைத் தளர்த்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதாவது பொதுப் பிரிவினருக்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்கும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு, தகுதி மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த ஒதுக்கீட்டுக் கொள்கை. அந்த அடிப்படையில் மதிப்பெண்களில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தளர்வு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை அளித்தது என்.சி.டி.இ.
மத்திய அரசின் போட்டித் தேர்வுக் கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.???
ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான அடிப்படை மதிப்பெண்ணில் தளர்வுச் சலுகை அளிக்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்கள் தேர்விற்கே ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்கள் தளர்வு அளிக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தமிழகம் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை???
> OTHER STATES TET MARKS DETAILS:
> ORISSA GOVT ANALYSIS THIS PROBLEM AND FIX PASS MARK AS OC - 60% OTHERS(OBC,SC,ST,PH) - 50%
> ANDHRA GOVT FIXES OBC-50%, SC, ST, PH-40%
> ARUNACHAL PRADESH: OC 60% OTHERS 50%
> ASSAM: OC 60% OTHERS 50%
> BIHAR: OC 60% OTHERS 50%
> CHATTISGARH:OC 60% OTHERS 50%
> RAJASTHAN: OC 60% OBC 40% ST 36%
> U.P: OC 60% OTHERS 55%
> WEST BENGAL: OC 60% OTHERS 55%
> MANIPPUR: OC - 60% OTHERS - 50%
தற்போது நடந்து முடிந்துள்ள தேர்விற்கு என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுச் சலுகை மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை.
So our Government should consider in giving quota marks(5%) for pass in Tamil Nadu Teach Eligibility Test.
Also, still there is a huge vacant for B.Ed(BT) teachers in government schools as well as in Aided schools.
*Also, if government conducts another Teacher Eligibility Test means those people who already secured 83-89(55%) in the last Teacher Eligibility Test will certainly get pass marks.But how long we struggle...with the present unemployment and underemployment.
*So we(83-89) have to unite together and fight for us to get the justice as like in other states.
Visually Handicapped Persons 90 Mark edukanum enpathu eppadi nayam?
ReplyDeleteThis is really big Social Injustice to Physically and visually challenged people.
ReplyDeleteIt is infact the violation of Indian Constitutional Laws.
our Tamil Nadu Government has to think on this....
Being born in Tamil Nadu only I have lost my govt. job opportnity because i had scored 89 in Tet paper-2. With the same score I would get govt postings in Andra pradesh, kerala or any state in India except Tamil Nadu because all other states follows reservation quota system and grant 5% mark to backward class people. But it is not followed in Tamil Nadu. Is it a fate or social injustce?????????
Sir kindly give details regarding the following:
ReplyDeleteI have passed TNTET PAPER II supplementary exam held in 2012 and was called for the certificate certification held in NOVEMBER 2012 but at that time I hadn't got my B ed certificates so I couldn't able to get the appointment.
But in DECEMBER I got the relevant certificates and then I approached TRB 4 times so far but I there was no response regarding my posting.Even I have sent a request letter to TRB along with my certificates copies there's is no response yet.
So kindly advise me regarding the same.
* Are they going to call for certificate verification afterthe next TET2013 result ????
*will they issue me a TET PASSED CERTIFICATE ????
What should I do ???
Thanks.
wen was part time teachers result will announced kindly inform the date
ReplyDeletewen was part time teachers result will announced kindly inform the date
ReplyDeleteஏன் இந்தப் பாகுபாடு?
ReplyDeleteஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது?> ANDHRA GOVT FIXES OBC-50%, SC, ST, PH-40%மத்திய அரசின் போட்டித் தேர்வுக் கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.???ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது tngovt engallugu tet pass 40% koduthal nangallum mararavergal mathieri vallai kidaikum please govtku ettuthu sollunga please
TN result 2015 12th result 2015
ReplyDelete12th result
ReplyDelete12th results
plus two result
plus two results
plus 2 result
plus 2 results
+2 result
+2 results
hsc result
hsc results
12th result 2015
12th results 2015
12th exam result 2015
12th exam results 2015
12th result 2015 date
12th results 2015 date
12th result date 2015
12th results date 2015
12th result 2015 toppers
12th results 2015 toppers
12th result 2015 merit list
12th results 2015 merit list
12th result first mark
12th state first mark 2015
12th result 2015 rank holders
12th result 2015 website
12th results 2015 website
class 12th result 2015
class 12th results 2015
12th result 2015 exam
http://www.12thresult2015.com/2015/02/tamilnadu-12th-result-2015-tn-hsc-board.html
http://www.12thresult2015.com/2015/02/kerala-plus-two-result-2015-hse-board.html
http://www.12thresult2015.com/2015/03/ap-inter-2nd-year-results-2015-bieap.html
http://www.12thresult2015.com/2015/03/jac-12th-result-2015-jharkhand.html
http://www.12thresult2015.com/2015/03/tamilnadu-12th-result-2015.html
http://www.12thresult2015.com/2015/03/cbse-12th-result-2015.html
http://www.12thresult2015.com/2015/03/mp-12th-result-2015.html
Sir/ Mam,
ReplyDeleteI delivered a baby on 27th March 2017 , at that time I was not working anywhere. After 21 month I got a job in state govt School in 18th April 2017. after i joined is there is possible to apply for maternity leave.pls give the suggestion.