Pages
- Home
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- முக்கிய படிவங்கள்
check
TEACHER TamilNadu (TEACHERTN) - 2nd Largest Educational Based Website & SMS Channel
மேலும் Alternate SMS சர்வீசையும் Activate செய்து தகவல் தடையின்றி பெறுங்கள்:
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்
பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com
வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்கு
காண்போம்.
நமது வலைத்தளத்தில் இடது புறம் உள்ள இணைய தளத்தில் பதிவு (Online Entry) என்ற இடத்தில உள்ள TNDSEன் மீது Click (அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) செய்யவும்.
அரசு பள்ளி கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.
தங்கள் பள்ளியின் Username மற்றும் Password Enter செய்யவும்.
கேட்கப்பட்டு உள்ள தங்கள் பள்ளியின் விவரங்களை type செய்துவிட்டு Save செய்யவும்.
அடுத்ததாக Add Post Details என்பதை Click செய்யவும்.
தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் பதவியை கிளிக் செய்யவும். பிறகு Conform கொடுக்கவும்.
தலைமை ஆசிரியர் பணியிடம் vacant ஆக இருப்பின் Add Vacancy ஐ கிளிக்
செய்யவும். தலைமை ஆசிரியர் பதவி நிரப்ப பட்டு இருந்தால் Add in Position
என்பதை கிளிக் செய்யவும்.
தலைமை ஆசிரியர் பற்றிய தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு save செய்யவும்.
பிறகு தலைமை ஆசிரியர் பதவியை Reset செய்து மீதம் உள்ள பணியிடங்களில் இதே
போன்று தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். தகவல்கள் நிரப்பியவுடன் Save
செய்ய மறக்க வேண்டாம்.
ஒருமுறை செய்த தகவல்களில் தேவையான மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் Edit ஐ
கிளிக் செய்து மாற்றங்களை பதிவு செய்யலாம். மீண்டும் Save செய்ய மறக்க
வேண்டாம்
தகவல்கள் அனைத்தும் பதிவு செய்த பிறகு Add Post Summary கிளிக் செய்து தேவையான மாற்றங்கள் செய்து save செய்ய வேண்டும்.
Post Summary இல் நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் சரிபார்த்தபின்
தகவல்களை Select செய்து Ctrl + C மூலம் Copy seidhu Microsoft Word இல்
Paste செய்து Print எடுக்கவும்.
இறுதியாக Log Out செய்ய வேண்டும்.
நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com