தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive
Evaluation முறையை பின்பற்றி
வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக
மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன்
படுத்துவது என்று பார்ப்போம்
முதலில்
நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக
இரண்டு மதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட
Formula வை பயன் படுத்தலாம்.
=SUM(LARGE(C13:F13,{1,2}))
அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக
மாற்ற Microsoft Excel-ஐ கீழ்கண்ட முறைகளை
பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து
தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில்
Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.
Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல்
Columnமதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Column அதனுடைய தொடர்புடையGrade -ஐ
குறிக்கும். இந்த rangeல் மிகவும் குறைந்த
மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண்
வரையில் முடியும்.
எந்த
cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த
cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை
click செய்யவும்.
Name box Drop down list – இல்
click செய்யவும். பிறகு Lookup ஐ தேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல்
கர்சரை வைத்து பிறகு கிரேடாக
மாற்றவேண்டிய செல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல் Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Lookup-vector-ல்
கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே
உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க்
இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
Result_vector –ல்
கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே
உருவாக்கி வைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட்
இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது
Formula bar –ஐ click செய்யவும் அதில் =LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும். இந்த வரிசையில் Formula-ஐ
இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால்
கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா
cell-களிலும் தோன்றும்.
File Menu-வில்
Save –ஐ Click செய்யவும்.
அன்பார்ந்த ஆசிரியர்களே நீங்கள்
பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தை தயாரித்து கீழ் கண்ட இணைப்பில்
CCE_GRADE.rar என்ற கோப்பை
இணைத்துள்ளேன் அதை Download செய்து Extract செய்து பயன்படுத்தி
பாருங்கள்.
DOWNLOAD செய்ய
CCE_GRADE ஐ CLICK செய்யவும்.
Where is the Download file....I think its Missing...Please update
ReplyDeleteWhere is the Download file....I think its Missing...Please update
ReplyDeletethalaiva link ka kanumea ennachu..............
ReplyDeleteplease update the file..
ReplyDeleteno such download file pls check it sir and update it.
ReplyDeleteIts Rectified .. Thanks to all for informing...
ReplyDeletesir still now the file cant be downloaded, pls once again verify it,
ReplyDeleteGot it.........Thank UUUUUUUU..
ReplyDeletethanks for this valuable tech.
ReplyDeleteTHANKS.IT WOULD SAVE TEACHERS VALUABLE TIME
ReplyDeleteஅருமை ...எளிமைப்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeletethank u sir pleas over all subject and rank card ...sir
ReplyDeleteIt is very useful for all teachers very thank you
ReplyDeleteP.Ramesh
PUMS Thevar colony
Simply And Super. Very very thanks. to teachertn.com
ReplyDelete