2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி
ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று
மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013
அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00
மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும்
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து
கொள்ளலாம்.
Pages
- Home
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- முக்கிய படிவங்கள்
check
TEACHER TamilNadu (TEACHERTN) - 2nd Largest Educational Based Website & SMS Channel
மேலும் Alternate SMS சர்வீசையும் Activate செய்து தகவல் தடையின்றி பெறுங்கள்:
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை
1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி 04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு பெரும்பாலானோர் வரவில்லை.
PG Botany - Appointment Counseling on 27.05.2013
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை
ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் தேர்வான 197 முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு 27.05.2013 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது.
எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே,
இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம்
வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வித்துறை
சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும்
25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி
உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது.
உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ்,
தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான உத்தரவால், கோர்ட் தடை
விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)
This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at
scerttn@gmail.com
டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு அறிவிப்பு
"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில்,
பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின்
கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - சில குறிப்புகள்
1.ரூ.50ஐ நேரடியாக பணமாக
செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில்,
தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013
முதல்
01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
2.தேர்வு கட்டணம்:
3.விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
2.தேர்வு கட்டணம்:
ஒவ்வொரு
தாளுக்கும் ரூ.500
எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ.250
மாற்றுதிரனாளிகளுக்கு
ரூ.2503.விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்- தினமலர்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல்
கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த
பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி
வருகின்றனர்.
TRB - TN TET 2013 Announced | ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 அறிவிப்பு
TET - 2013 EXAM ANNOUNCED.
Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm
Recruitment Post = 13,000 (SGT+BT)
Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013
முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டாம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
click here to download the TRB - TN-TET announcement Notification
முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டாம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
click here to download the TRB - TN-TET announcement Notification
"திறக்கப்படாத சிப்பிகள்" – தமிழ்வழியில் பயின்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலை
- ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு 2012 க்கான தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்ற தேர்வர்கள் பணி நியமனம் செய்யப்படாத நிலை குறித்து முழு விளக்கம்
- 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர் தேர்வு நாளிதழ் மற்றும் டி.ஆர்.பி தேர்வு வாரிய ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.
- இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் இதர மொழிகளுக்கு என தேர்வு அறிவிப்பு மொத்தம் 2895 காலியிடங்கள் அறிவிப்பு வெளிவந்த்து.
பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு. (TET எழுத உள்ள ஆசிரியர்களின் வசதிகாக அரசால் வழங்கப்பட்ட 9 அரசாணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது) .
click here for GO.(MS) NO.72 HIGHER EDN (K2) DEPT DATED.30.04.2013 - Public Services – Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders
click here for DOWNLOAD GO.58 HIGHER EDUCATION (K2) DEPT, DATED.15.04.2013 - Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee Orders
அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது
அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று
29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 &
01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு
2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல்
விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து
அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.
TNTET Instructions and Study Materials
TET - India 5 year plans -file 79
Thanks to Mr.B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
GANGALERI , KRISHNAGIRI - DT
100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி
நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும்
தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை
தெரிவித்துள்ளது.
புதிய பணியிடங்களை கலந்தாய்வில் சேர்க்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர்
கலந்தாய்வின்போது, அரசாணை எண்.16ன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட
பணியிடங்களையும் சேர்க்க வேண்டும், என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு
"தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு
வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு
ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை.
தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்
கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத
ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.
இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை
நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள்
பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல்
6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன்
தெரிவித்தார்.
பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு
"பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5
லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும்
அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம்,
போட்டித்தேர்வை நடத்துகிறது.
ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்வு இல்லை ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் -Dinamalar
ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாற்றத்தை ஏற்படுத்தி கல்வியில் மேம்படுமா? தமிழின் சிறப்பை குறைக்குமா? – வாக்கெடுப்பு முடிவும், கட்டுரையும்
என்ற
இரு கேள்விகளுக்கு 5 நிலைகளிலிருந்து இரண்டு நிலைக்கு வாக்கு அளிக்க
கோரியிருந்தோம். அதன் விவரம்:
பள்ளிகள்
மேம்படும் : 67%
பள்ளிகள்
மேம்படாது : 27%
பள்ளிகள்
ஓரளவு மேம்படும் : 26%
தமிழின்
சிறப்பு குறையாது : 44%
தமிழின்
சிறப்பு குறையும் : 27%
பள்ளிகள்
மேம்படும் மற்றும் தமிழின் சிறப்பு குறையாது என்ற நிலைகளுக்கு அதிக வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும்,
அதற்கு முரணான நிலைக்கும் கணிசமான வாக்குகளும் கருத்துகளும், இணையதளத்திலும்,
Facebookகிலும் பதியப்பட்டிருந்தது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். மேற்கூறிய வாக்கு
பதிவிலும், கருத்துப்பதிவிலும் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்.
மேற்கூறிய
கருத்துக்கள், பல இடங்களில் விவாதங்களாகவும் தொடர்ந்திருந்தது. அத்தகைய விவாதங்களின்
கருத்துக்களையே நம் கட்டுரையின் கருவாக அமைத்து கீழே அளித்துள்ளோம்.
அரசுப்பள்ளிகளில்
ஆங்கில வழிக்கல்வி, மாணவர் சேர்க்கை விகிதத்தை ஆரம்பத்தில் வெகு சிறிதளவே கூட்டும்.
அதன் தொடர் முன்னேற்றம், வெற்றி மற்றும் சிறப்பை கொண்டே பிற்காலத்தில் மாணவர் சேர்க்கை
விகிதம் அதிகரிக்கும்.
கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?
கடந்த வாரம் நடந்த
சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும்
உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
நாளை (20.05.2013) ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், தென் மாவட்டங்களில் குறைந்த சீட்; அதிக போட்டி
பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது
மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை திடீர் நிபந்தனைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு
உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை
ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.
பள்ளிக்ககல்வித் துறையின் கவுன்சலிங்கில் திடீர் மாற்றம் : நாளை ஆசிரியர்கள் கலந்தாய்வு
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நாளை
(20ம் தேதி) துவங்குகிறது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக கலந்தாய்வு
நடத்தப்படுகிறது. எனவே அனைத்து வகையான கலந்தாய்விற்கும் அந்தந்த
மாவட்டத்திலேயே பங்கேற்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி
உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை
தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை
கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
இன்று நடைபெற இருந்த பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைப்பு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு - TNGTA
கடந்த ஆண்டில் பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து
தற்பொழுது நிலையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், தலைமை
ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுகேற்ப இன்றைய
பணி நிரவல் ஆசிரியர்களுக்கான நடக்கவிருந்த கலந்தாய்வை ரத்து செய்ய
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
| List of Current Notifications | ||||||
| S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
| From | To | |||||
| NOTIFICATIONS - 2013 | ||||||
|
1
|
8/2013
17.05.2013
|
17.05.2013
|
10.06.2013
|
03.08.2013
|
Apply Online | |
ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு முன்னுரிமை - பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
"ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி
ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்" என பள்ளிகல்வி செயலர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
புத்தகம் விலை உயர்வு
கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5
முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான
புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு
புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வுக் கூட்டம்
தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அவர்களின் தலைமையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / DPC ஆய்வுக் கூட்டம் 22.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
Subscribe to:
Posts (Atom)


